பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது..? வெறும் பனியனோடு தாறு மாறு கிளாமர்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் சிறப்பான முறையில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாணத்தை வைத்திருக்கும் நடிகை காவ்யா அறிவுமணி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் சீரியல்களில் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். இவர் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடித்தார்.

நடிகை காவ்யா அறிவுமணி..

முதல் நடிப்பிலேயே ரசிகர்கள் பலரை கட்டி ஈர்த்த இவரது திறமையை பார்த்து அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் கதாநாயகி முல்லையாக நடிக்க ஆரம்பித்தார்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை தந்ததோடு இல்லத்தரசிகள் விரும்பும் சீரியல் நடிகைகளில் ஒருவராக மாறிய இவர் ஆக்ஷன் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த மிரள் என்ற திரைப்படத்தில் 2022 -ஆம் ஆண்டு நடிகர் பரத்தோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் அருண் கார்த்திக் உடன் ரிப்புபரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2023 தனுஷ் நடிப்பில் வெளி வந்த வாத்தி படத்தில் நடித்து அசத்தினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா?..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய காவ்யா அறிவுமணி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இழுத்து போர்த்தி நடித்த நடிகையா? இது என்று கேட்கக் கூடிய வகையில் ஒர்க்கவுட் செய்யக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதுவும் டைட்டான உடலில் மேனி அழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் இவர் ஒர்க்கவுட் செய்யக் கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் தாறுமாறான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த ஒர்க்கவுட் வீடியோவில் இவரது முன் அழகும், இடையழகும், தொடை அழகும் பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் கிளாமர் உச்சத்தை தொடக்கூடிய அளவு உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

வெறும் பனியனோடு தாறு மாறு கிளாமர்..

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் கிளாமரில் இருப்பதாக பேசி வரும் ரசிகர்கள் எவ்வளவு ஹார்டு வொர்க் அவுட் செய்வதால் தான் இவரது மேனி கட்டுக்கோப்பாக இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கட்டாயம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்வது ஆரோக்கியமான விஷயம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து இவரது ரசிகர்கள் இதை ஃபாலோ செய்வார்களா? என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படத்தை விட்டு வெளியே செல்ல மனது வராது அந்த அளவு கவர்ச்சிகள் தாறுமாறாக ரசிகர்களை கட்டிப்போட கூடிய வகையில் கிளாமர் லுக்கில் காட்சிகளை தருகிறார்.

இதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு புதிய பட வாய்ப்புகளும் விரைவில் வந்து சேரும் என்பதை சொல்லாமல் ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

இதனை அடுத்து இணையம் முழுவதும் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்களை நீங்களும் பார்த்து விட்டால் உங்களது லைக் கொடுத்து உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version