16 வயசில் பருவமொட்டாக நடிகை காஜல் அகர்வால்..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய 19ஆவது வயதில் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகைக்கு தங்கையாக தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் தீப்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனாலும் இவருடைய பகுதிகள் அனைத்தும் இந்தியன் 3 படத்திற்கு மாற்றப்பட்டன.

தாட்சாயிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால், இடையில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான கௌதம் கிச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை காஜல் அகர்வால் தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார். இந்நிலையில் 16 வயதில் பருவ மொட்டாக இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பதின்ம வயதில் பருவமொட்டாக காட்சியளிக்கும் நடிகை காஜல் அகர்வாலின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version