லிப் லாக்கில் கணவனுக்கு இச்…இச் தந்த காஜல் அகர்வால்…! வெட்கத்தில் மகன்…!!

 சமீபத்தில் கொண்டாடப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகையின் சில போட்டோக்களை காஜல் அகர்வால் வெளியீட்டு ரசிகர்கள் மத்தியில் மெர்சலாகி விட்டார். இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளின் வரிசையில் இருக்கும் காஜல் அகர்வால் ஆரம்பத்தில் 2004 ஆம் ஆண்டு ஹோ கயா நாவில்  என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு வெளிவந்த லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தெலுங்கில் பின்னி பெடலெடுத்த இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு விரைவில் கிடைத்தது. அதனை அடுத்து பழனி என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோயினியாக அறிமுகமானார்.

இவரது சீரிய நடிப்பை பாட்டில் இவருக்கு அடுக்கடுக்கான பட வாய்ப்புகள் வந்து குவிந்த வேளையில் தான் தமிழில் முன்னணி நாயகர்களாக திகழும் அஜித், விஜய், தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இதனை அடுத்து இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் வட்டாரம் பெருகியது.

திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர் கௌதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது மகன் மற்றும் கணவருடன் சீனாவுக்கு சென்று இருக்கிறார்கள்.

 அங்கு அவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவர் பதிவிட்ட விதவிதமான புகைப்படங்களில் ரசிகர்களின் கண்களுக்கு வேட்டையாக அமைந்துவிட்டது என்று கூறலாம்.

மேலும் குறிப்பாக ஒரு புகைப்படத்தில் தனது மகனை தனது கணவர் கையில் வைத்திருக்கக்கூடிய நிலையில் நிலை மறந்து அவரது கணவருக்கு லிப் லாக்கில் கிஸ் அடித்திருக்கும் புகைப்படம் தான் அதிக அளவு ட்ரெண்டிங் ஆகி விட்டது.

 இவர்கள் கிஸ் அடிப்பதை பார்த்து குழந்தை திரும்பி  வெட்கப்படுவது போல் இருக்கும் எந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இன்னொரு புகைப்படத்தில் கன்னத்தில் முத்தமிடுவது போலவும் குழந்தையை இருவரும் தாங்கிப் பிடிப்பது போல் இருக்கக்கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

 பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த குடும்ப புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்த பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இதனை அடுத்து இவர்களுக்கு ஏகப்பட்ட லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version