பாத்ரூம் வசதி இல்ல.. இதில் தான் சிறுநீர் கழித்தேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன காஜல் அகர்வால்..!

ஹோ கயா நாவில் 2004 -ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமான காஜல் அகர்வால் 2007-ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இதனை அடுத்து 2009-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளி வந்த மகதீரா என்ற திரைப்படம் இவருக்கு ஒரு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ரீச்சை தந்ததோடு மட்டுமல்லாமல் மாபெரும் வசூல் சாதனை செய்து இவரை பட்டிதொட்டி எங்கும் பேசும் நடிகைகளில் ஒருவராக மாற்றியது.

நடிகை காஜல் அகர்வால்..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2008 -ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளி வந்த பழனி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மேலும் இவர் 2008-இல் சரோஜா, பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்த இவர் 2009-இல் மோதி விளையாடு என்ற படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2010-இல் நான் மகான் அல்ல என்ற படத்தில் நடித்ததின் மூலம் மிகச் சிறந்த பெயரினை பெற்றார்.

சினிமா உலகில் பிரபலமாக நடித்துக் கொண்டு இருக்கும் போதே தனது நீண்ட நாள் நண்பர் கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக மாறி இருக்கிறார்.

இப்போது கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும். இவர் பாரிஸ் பாரிஸ், மதக ராஜா பார்ட்டி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

பாத்ரூம் வசதி இல்லை..

காஜல் அகர்வால் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள சத்தியபாமா திரைப்படம் மே 31-ஆம் தேதி வெளி வரக்கூடிய நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக காஜல் பிஸியாக செயல்பட்டு வருகிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சிரமமான அனுபவத்தை பற்றி பகிர்ந்ததை அடுத்து இதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் பொது வெளிகளில் பாத்ரூம் விஷயத்தில் ஏற்பட்ட மோசமான விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக பதில் அளித்து அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

இங்க தான் சிறுநீர் கழித்தேன் ஓபன் டாக்..

அந்த வகையில் ஜோடான் நாட்டில் நடந்த ஷூட்டிங் -இல் முக்கிய அதிசயங்களில் ஒன்றான டெட்ராவில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் பாத்ரூம் ஏதும் இல்லை.

மேலும் ஷூட்டிங் நடந்த இடத்தில் இருந்து அது தொலைவாக இருந்தது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வந்தது. நான் என்ன செய்வது அங்கிருந்த ஒரு கல்லறையில் இயற்கை உபாதையை கழித்தேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார்.

இது போல பல நடிகைகளும் பொது வெளியில் சூட்டிங் செல்லும் போது பாத்ரூம் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக டாப் நடிகையாக இருக்கும். காஜல் அகர்வால் சொன்ன விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை கேள்விப்பட்ட பலரும் இதற்கு உரிய நடவடிக்கையை திரைப்படத் துறையைச் சார்ந்த முக்கிய பிரபலங்கள் பேசி எடுப்பதின் மூலம் இருந்த சிக்கலில் இருந்து வெளி வர வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

நாகரீகமும், அறிவியலும் வளர்ந்து இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் பாத்ரூம் கழிப்பதற்கு பொது வெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் இது போன்ற வசதி இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு அந்த வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version