கேரவேனுக்குள் புகுந்து திடீரென தன் ஆடையை கழட்டி.. அதை காட்டினார்.. காஜல் அகர்வால் பகீர் தகவல்..!

மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவரான நடிகை காஜல் அகர்வால் முதன் முதலில் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தெனிந்த சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய ஹோ கயா நாவில் அறிமுகமாகி பின்னர் 2007 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

நடிகை காஜல் அகர்வால்:

தமிழில் 2008இல் வெளிவந்த பழனி திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகத்தை கொடுத்தது.

அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் தொடர்ச்சியாக தனது முயற்சி கைவிடாமல் அடுத்தடுத்து திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வந்தார் .

காஜல் அகர்வாலுக்கு மகதீரா திரைப்படம் மாபெரும் வசூல் ஈட்டி வெற்றி படமாக அமைந்தது. தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படமான அதற்குப் பிறகு காஜல் அகர்வாலுக்கு பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

அப்படித்தான் தமிழிலும் அவர் தொடர்ச்சியாக. சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, பிருந்தாவனம், சிங்கம், மாற்றான், துப்பாக்கி என சூப்பர் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்கள்:

மேலும் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி , கவலை வேண்டாம் , விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா, விஜய் என நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து காஜல் இங்கு முன்னாடி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இதனிடையே சினிமாவில் பீக்கில் போதே நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சுலு என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு நீல் என்ற ஒரு அழகிய மகன் பிறந்திருக்கிறார்.

தொழிலதிபருடன் திருமணம்:

திருமணம் குழந்தை பிறப்புக்குப் பிறக்கும் காஜல் அகர்வால் தொடர்ந்து திரைப்படத் துறையில் நடிகையாக பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது கமல்ஹாசனுடன் அவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் காஜல் அகர்வால் தனக்கு நடந்த மிக மோசமான அனுபவம் ஒன்றைக் கூறி இருக்கிறார். அதாவது,

நான் ஒரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய உதவி இயக்குனர் ஒருவர் அனுமதியே இல்லாமல் என்னுடைய கேரவனுக்குள் அத்துமீது திடீரென நுழைந்துவிட்டார்.

அது மட்டும் இல்லாமல் அவர் உடனடியாக தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி அவர் நெஞ்சில் இருக்கும் எனது பெயரோடு கூடிய டாட்டூவை காட்டி அன்பை வெளிப்படுத்தினார்.

அது என் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தினாலும் அவர் காட்டிய விதம் சரியில்லை நான் மிகவும் பயந்து போய் விட்டேன்.

அத்துமீறிய உதவி இயக்குனர்:

இதை நான் அவரிடமே மென்மையாக எச்சரித்தேன். நீங்கள் செய்துள்ள இந்த விஷயம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தாலும் நீங்கள் செய்த விதம் சரியில்லை என கூறினேன்.

கேரவனுக்குள் நடிகைகள் இருக்கும்போது அவர்கள் ஆடை மாற்றிக் கொண்டிருக்கலாம் தூங்கிக் கொண்டிருக்கலாம்.

இது போன்ற சமயத்தில் திடீரென ஆண் நபர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களுக்கு எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் என்பதை காஜல் அகர்வால் மிகுந்த வருத்தத்தோடு அந்த பேட்டியில் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version