குழந்தை பிறந்த பிறகும் இப்படியா..? – கவர்ச்சியில் கதற விடும் காஜல் அகர்வால்…!

ஹோ கயா நா இந்த திரைப்படத்தில் 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகம் ஆனார். இதன் பிறகு இவருக்கு 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு படங்களின் நடித்திருக்க கூடிய இவர் 2008 ஆம் ஆண்டு நடித்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து இவர் தமிழில் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படமான ஹே சினாமிகா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் நடித்துவரும் இந்தியன் இரண்டு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே மாஸ் வெற்றியைத் தந்து இவரை முன்னணி நாயகி வரிசையை தக்க வைக்க உதவும்.

திருமணமாகி ஒரு குழந்தை பெற்ற பிறகும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எல்லை மீறிய கிளாமரில் ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் குழந்தை பெற்ற பிறகு இவர் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவார் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை. ஆனாலும் இப்படி உச்ச கட்ட கவர்ச்சியில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் மனதில் ஏதேதோ எண்ணங்கள் உருவாகிறது என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகை பார்த்து வளர்ந்து வரும் நடிகைகளும் ஷாக் ஆகிவிட்டார்கள். இவர் இப்படியே இருந்தால் தங்களுக்கு பட வாய்ப்புகள் வந்து சேருமா? என்பது சந்தேகம்தான் என்று உள்ளுக்குள் பயம் கொண்டிருக்கிறார்கள்.

பார்க்கும்போதே மனதில் ஒருவிதமான சலனத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் அனைவரும் நிறைய லைக்குகள் மற்றும் கமாண்டுகளை தந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து வைரமுத்து எழுதிய வரிகளான கண்ணுக்கு மை அழகு என்ற பாடல்களை மாற்றி உல்டாவாக காஜல் தான் கண்ணுக்கு அழகு என்று ட்ரெண்டிங்காக ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam