“மார்பின் மேல் ஓடும் பச்ச நரம்பு தெரிய..” – நச் போஸ் கொடுத்து சுண்டி இழுக்கும் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் ப்ரா போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு புடவை சகிதமாக குத்த வைத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்கித் திணறி வருகிறார்கள். அந்த அளவுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடிக்கு இருக்கிறார் அம்மணி.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால். தமிழைவிட தெலுங்கில் அதிக கிளாமர் காட்டி நடித்திருக்கிறார். தமிழில் அளவான கிளாமர் காட்டினாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவருக்கு அழகான குழந்தை ஒன்றும் உள்ளது.  ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார் நடிகை காஜல் அகர்வால். இந்நிலையில், தன்னுடைய சினிமா வாழ்க்கையின் அடுத்த ரவுண்டுக்கு தயாராக இருக்கிறார்.

அதற்காக சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அலறி வருகின்றனர். அந்த அளவுக்கு கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார்.

லோ நெக் ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய மார்பின் மேல் இருக்கும் பச்சை நரம்பு தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதை தான் பச்சை உடம்பு என்று கூறுவார்களோ..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். பொதுவாக சினிமா நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விடும் நிலை எல்லாம் தற்பொழுது கிடையாது.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பட வாய்ப்பு கொடுக்கவும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழ் மொழியில் 2 படம் தெலுங்கு மொழியில் 3 படம் என ஐந்து மொத்தம் ஐந்து படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …