குட்டைப்பாவாடை.. தரையில் கேமரா.. அது தெரிய காஜல் அகர்வால்.. கிளுகிளு போஸ்..!

1985 ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பிறந்த காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் 2004-ஆம் ஆண்டு நடித்து நடிகையாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து 2007-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான லட்சுமி கல்யாணம் படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனதோடு தெலுங்கு திரைப்படத்துறையில் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

நடிகை காஜல் அகர்வால்..

தமிழ் திரை உலகை பொருத்த வரை 2008-ஆம் ஆண்டு இவர் பழநி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சரியாக ரசிகர்களின் மத்தியில் சென்றடையவில்லை.

இதனை அடுத்து தமிழில் வாய்ப்புகள் இல்லாததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று அங்கு படங்களில் நடித்த அவருக்கு 2009-ஆம் ஆண்டு வெளி வந்த மகதீரா திரைப்படம் மிகச்சிறப்பான பெயரை பெற்று தந்ததோடு வசூலிலும் சாதனை புரிந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு சரோஜா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர் அதே ஆண்டு பொம்மலாட்டம் எனும் படத்தில் அனிதா கேரக்டரை செய்தார்.

எனினும் இதுவும் சரியாக ரசிகர்களின் மத்தியில் சேர்க்கவில்லை. இதைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு மோதி விளையாடு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்த இவர் 2012-இல் மாற்றான் 2012-இல் துப்பாக்கி 2013-இல் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அத்துடன் மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் போன்ற படங்களில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர் சமூக வலை தள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

குட்டை பாவாடை.. தரையில் கேமரா..

சமூக வலைதள பக்கங்களில் இவரை ஃபாலோ செய்கின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதின் காரணத்தால் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை உடுத்தி போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மார்டன் உடையில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் குட்டை பாவாடை அணிந்து கொண்டு தரையில் கேமராவை வைத்து போட்டோஸ் எடுத்து இருப்பார்களா? என்ற கேள்வியை கேட்டு விட்டார்கள்.

மேலும் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள் கூட இது போன்ற குட்டை பாவாடையை அணிந்திருக்க மாட்டார்கள். அது போன்ற குட்டை பாவாடையை அணிந்து கிளு கிளு போன்று இருந்தது போஸ் தந்திருப்பதாக சொல்லி விட்டார்கள்.

அது தெரிய கிளுகிளு போஸ்..

இதனைத் தொடர்ந்து அது கீழே தெரியக்கூடிய வகையில் தரையில் கேமராவை வைத்து குட்டை பாவாடையில் எடுக்கப்பட்ட போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் சில இளசுகள் என்ற புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை ரண களப்படுத்த வேண்டாம் என்பதையும் வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version