ஆத்தாடி.. கீழ ஒண்ணுமே போடாமல் கடல் மேல் நிற்கும் காஜல் அகர்வால்.. வைரல் போட்டோ..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகள் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அப்படி இடம் பிடித்தவர்கள் திருமணமாகி, குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தாலும், ரசிகர்கள் அவர்கள் படத்தை விரும்பி பார்க்கவே செய்கின்றனர்.

அவர்களது நடிப்பு, அழகு, சினிமாவில் அவர்களது நடிப்பாற்றலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போவது தான் இதற்கு காரணம்.

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், தமிழில் பழனி என்ற படத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் அறிமுகமானார். பழனி படத்தை இயக்குனர் பேரரசு இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக பரத் நடித்திருந்தார். பரத்தின் அக்காவாக இந்த படத்தில் குஷ்பூ நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு பிறகு 2009 ஆம் ஆண்டில் காஜல் அகர்வால் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த படம் மகதீரா. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து பிருந்தாவனம், பிசினஸ்மேன், ஜில்லா நான் மகான் அல்ல, சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஆர்யா 2, சிங்கம், மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து ரசிகன் மத்தியில், அவர்களது மனதில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை காஜல் அகர்வால்.

இதையும் படியுங்கள்: யப்பா.. கும்முன்னு இருக்கும் குமுதா.. கேமராவை தரையில் வைத்து தாறு மாறு போஸ்..!

 

அடிக்கடி வீடியோ, புகைப்படங்கள்

இவர் திருமணமான பிறகு தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியவர். குழந்தை பெற்ற சமயத்தில் காஜல் அகர்வால் மிகவும் பருமானாகி, உடல் குண்டாகி இருந்தார். இதை பார்த்த பலரும் இனிமேல் காஜல் அகர்வாலின் சினிமா பயணம் அவ்வளவுதான். இவ்வளவு குண்டாக இருப்பவர், எப்படி இனிமேல் நடிக்க முடியும் என்று கிண்டலடித்தனர்.

மீண்டும் உடம்பை ஸ்லிம்மாக மாற்றி…

ஆனால் அவர்களெல்லாம் வியக்கும் விதமாக, அடுத்த சில மாதங்களில் உடலை இளைக்கச் செய்து மெலிந்து பழைய தோற்றத்தில் ஒல்லியாக, ஸ்லிம்மாக மாறி காட்சியளித்தார் காஜல் அகர்வால். தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

காஜல் அகர்வால் இப்போதும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வீடியோக்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: தம்பி அந்த பொண்ணு உங்க அப்பா செட்டுப்பா.. பசு நடிகையின் கட்டுப்பாட்டில் மது நடிகர் வாரிசு..!

கொஞ்சம் ஓவர்தான்…

அந்த வகையில் கிளாமரான அவரது புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். சில புகைப்படங்களில் இது கொஞ்சம் ஓவர்தான என்று நினைக்கும் அளவுக்கு மிக மோசமான கவர்ச்சியை காட்டி காஜல் அகர்வால் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

இடுப்புக்கு கீழே ஒண்ணுமே போடல…

இப்போது கடல் மேல், கப்பலில் நின்றபடி செல்லும் காஜல் அகர்வால் இடுப்பு கீழே எதுவுமே போடாமல் இருப்பதை பார்த்து, ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். ஆத்தாடி.. கீழ ஒண்ணுமே போடாமல் கடல் மேல் நிற்கும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version