“ஒரு கையில் பலூன்.. மறு கையில் உவ்வேக்..” சீ த்ரூ லெக்கின்ஸ்.. காஜல் அகர்வால் தாறு மாறு போஸ்..!

1985-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பிறந்த நடிகை காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் 2004- ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2007-ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

 

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. மேலும் முதல் படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்த போது இவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கவில்லை.

நடிகை காஜல் அகர்வால்..

இதனை அடுத்து தெலுங்கு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு கிருஷ்ண வம்சி இயக்கத்தில் வெளி வந்த ச்சந்தமாமா திரைப்படமானது திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் நடித்ததை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

தமிழ் திரையுலகை பொருத்த வரை 2008-ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளி வந்த பழனி திரைப்படத்தில் முதல் முதலாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து ஒரு சிறிய வேடத்தில் வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தில் நடித்த இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய இருந்தாலும் தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

மேலும் 2009-ஆம் ஆண்டு நான்கு படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் சரியான வெற்றியை தராத இவருக்கு எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் இளவரசியாக நடித்த மகதீரா திரைப்படம் மாபெரும் வெற்றியையும் வசூலையும் பெற்று தந்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல முறையில் ரீச்சானார்.

இதனை அடுத்து பிசினஸ்மேன், மிஸ்டர் பர்ஃபெக்ட், பிருந்தாவனம் ,டார்லிங் போன்ற படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் சூர்யாவுடன் மாற்றான் திரைப்படத்திலும் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு கையில் பலூன் மறு கையில் உவ்வேக்..

மேலும் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நபராக திகழ்கிறார்.

இவர் புதிய பட வாய்ப்புக்காகவும் ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் ரசனைக்கு ஏற்ற படி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

 

இந்த புகைப்படத்தில் காஜல் ஒரு கையில் பலூனையும் மறுகையில் உவ்வேக்கை வைத்துக் கொண்டு நிற்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு வருவதோடு அவர் கையில் இருக்கும் பலூனாய் மாறி பறக்க மாட்டோமா? என்ற எண்ணத்தில் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்களில் காஜல் அகர்வாலின் மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டு ரசிகர்களின் மனதில் அது போன்ற ஆசைகளை ஏற்படுத்தி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

சீ த்ரூ லெக்கின்ஸில் தாறுமாறு போஸ்..

அத்தோடு டைட்டான லெக்கின்ஸ் கால் அழகை எடுப்பாக காட்டி நெகு நெகு தொடையில் வெண்ணையை வைத்தால் வழுக்கி விழும் என்று சொல்லக்கூடிய அளவு தொடை அழகி ரம்பாவை தோற்கடிக்கின்ற வகையில் இருக்கிறார் என்று சொல்லி வருகிறார்கள்.

 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத காஜல் அகர்வாலின் தாறு மாறு போஸ் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

 

ஒரு கையில் பலூன் மறு கையில் மது கோப்பையை பிடித்துக் கொண்டு தொடையழகு தெரியும் அளவுக்கு இருக்கும் சீ த்ரூ லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய தோழியுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து காஜல் அகர்வாலின் புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version