“இதுக்கு மேல காட்டுனா உடம்பு தாங்காது…” தாறு மாறு கவர்ச்சியில் கிறங்க வைக்கும் காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வால் நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் பளிச்சென தெரியும்படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை காஜல் அகர்வால் தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

தன்னுடைய ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகளை பெறுவதற்கு தடுமாறினார் நடிகை காஜல் அகர்வால். தன்னுடைய உடல் எடையை கூட்டி வப்பும் வனப்பமாக மாறிய பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.

தன்னுடைய கிறங்க வைக்கும் வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு சுண்டி இழுக்கும் பின்னழகு என ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் கட்டி போட்டு வைத்திருந்தார் நடிகை காஜல் அகர்வால்.

இதையும் படிங்க : நாகசைதன்யா இதை பாத்தா என்ன நினைப்பாரு.. உள்ளாடை அணியாமல்.. கைகளை தூக்கி.. சமந்தா போஸ்..!

மேலும் கவர்ச்சிக்கும் எந்த ஒரு கஞ்சத்தனமும் காட்டாமல் தாராளமாகவே கவர்ச்சி காட்டி கிறங்கடித்தார். அதிலும் தெலுங்கு படங்களில் இவருடைய கவர்ச்சி வரம்பு மீறியதாகவே இருந்தது.

அந்த மாதிரியான பட நடிகைகளை தோற்றுவிடும் அளவிற்கு படுகிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் அம்மணி. அதிலும், இவரது பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாகவும், கொஞ்சம் விட்டால் ஆடை கிழிந்தே விடும் என்பது போலவும் இறுக்கமான பேண்ட் அல்லது ஸ்கர்ட் ஆடைகளில் தான் அதிகம் தோன்றுவார் அம்மணி.

சினிமாவில் நடித்து வந்தாலும் மறுபக்கம் தொழிலிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் காஜல் அகர்வால். அதன்படி அழகு சாதன பொருட்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை ஆந்திரா முழுதும் நடத்திக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கடைகளுக்கு உள் அலங்காரம் செய்யும் பொழுது தனக்கு நெருக்கமான கவுதம் கிச்லு என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க : மணிவண்ணன் அவர்களின் சினிமாவை மிஞ்சும் காதல் கதை.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகை காஜல் அகர்வால் தற்போது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஹீரோயினா ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், இருக்கும் தன்னுடைய கட்டு குலையாத தேக அழகில் குட்டியான நீச்சல் உடைகளை ஒட்ட வைத்தது போல் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு கொசுவலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா இல்ல வெட்டி வச்ச வெண்ணை கட்டியா என்று இயக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version