நீ என்னமா வெறும் கர்ச்சீப்-ஐ கிட்டிகிட்டு நிக்கிற.. ட்ரெஸ் எங்க..? – கதற விடும் காஜல் அகர்வால்..!

இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய சொத்து நடிகை காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ). நடிகர் பரத்-தை ஹீரோவாக வைத்து பழனி என்ற திரைப்படத்தை இயக்கிய பேரரசு நடிகை காஜல் அகர்வால்-ஐ தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக்கினார்கள்.

தெலுங்கில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வால்-ஐ கண்டுபிடித்து பழனி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார் இயக்குனர் பேரரசு.

Kajal Aggarwal

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்ட காதல அகர்வால் ஒல்லியாக இருந்தால் வேலைக்காகாது என்று தன்னுடைய உடல் எடையை சற்று கூட்டி பொசு பொசுவென மாறினார்.

இதனால் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடியது. நல்ல உயரம்.. ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு வாட்ட சாட்டமான தோற்றம், சுண்டி இழுக்கும் பின்னழகு.. எடுப்பான முன்னழகு என கவர்ச்சி காட்டேரியாக தென்னிந்திய சினிமாவை சுழன்றடித்தார் அம்மணி.

Kajal Aggarwal

அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தது. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் நடிகை காஜல் அகர்வால். உச்சகட்டமாக நடிகர்கள் சூர்யா, விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய காதலரும் தொழில் அதிபருமான கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வீடுகளுக்கு உள் அலங்காரம் என்று சொல்லக்கூடிய இன்டீரியர் டிசைனிங் நிறுவனம் நடத்தி வரும் இவருடைய கணவருக்கு உதவியாக செயல்பட்டு வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

Kajal Aggarwal

என்றாலும் கூட, சினிமாவில் கிடைக்கும் அளவுக்கு லாபமோ பணமோ குறுகிய காலத்தில் வேற எந்த தொழிலும் கிடைக்காது என்பதால் இளமை இருக்கும் வரை சினிமாவில் நடித்து கல்லா கட்டிக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறார் காஜல் அகர்வால்.

Kajal Aggarwal

எனவே திருமணமாகி குழந்தை பிறந்த பின்பும் கூட தற்பொழுதும் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் இரண்டு திரைப்படங்கள் தெலுங்கில் மூன்று திரைப்படம் என மொத்தம் ஐந்து படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.

Kajal Aggarwal

இதனை அறிவிக்கும் விதமாக அன்றாடம் கிளுகிளுப்பான புகைப்படங்கள் போட்டோ சூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போதைய ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான அப்புறமும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Kajal Aggarwal

காரணம், திருமணமாகி குழந்தை பிறந்து விட்டது என்றாலும் கூட தன்னுடைய கட்டு குழையாத அழகும், இளமை துடுப்புடன் இருக்கும் கண் பார்வையும் கொண்டு கவர்ச்சி கன்னியாக காட்சி அளிக்கும் காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …