நடிகை காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ) தன்னுடைய மேலாடையை கழட்டிவிட்டபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுருக்கிறது.
ஊதா நிறத்திலான சட்டையை அணிந்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் அதனை கழட்டிவிட்டு தன்னுடைய ஒரு பக்க தோள்பட்டை பழிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.
பால் போன்ற மேனியை ரசிகர்களின் கண்களுக்கு பளிச்சென காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
காஜல் அகர்வால்தமிழில் இயக்குனர் பேரரசு நடிகர் பரத் கூட்டணியில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.
Kajal Aggarwalதிருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகிவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்த பிறகும் கூட சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஐந்து படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் இவருக்கான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
Kajal Aggarwalஎனவே தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அவ்வப்போது இணைய பக்கத்தில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
Kajal Aggarwalவீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யக்கூடிய இன்டீரியர் டெக்கரேஷன் என்ற வேலையை நடிகை காஜல் அகர்வாலின் கணவர் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக காதல் அகர்வால் இருக்கிறார் என்றாலும் கூட சினிமாவில் கிடைக்கும் அளவுக்கு லாபம் எதிலும் கிடையாது என்பதால் இளமை இருக்கும் வரை சினிமாவில் சம்பாதித்து கல்லா கட்டுவது என்ற முடிவில் இருக்கிறார் போல தெரிகிறது.
Kajal Aggarwalஇந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.