ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? கையில் மதுக்கோப்பை.. சுண்டி இழுக்கும் காஜல் அகர்வால்..!

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப காஜல் அகர்வால் [Kajal Aggarwal] தனது எடுப்பான மேனியை மிக அழகான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது வெளி வந்து இருக்கும் இந்த போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குழந்தை பெற்ற பிறகும் அப்படியே இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

Kajal Aggarwal

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் காஜல் அகர்வாலின் முன்னழகு, பின்னழகு, இடை அழகு என்று எதையுமே விட்டு வைக்காமல் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளது.

மூச்சு முட்ட காஜல் அழகியை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்திருப்பதால் இணையத்தில் வைரலாக இந்த புகைப்படங்கள் மாறிவிட்டது.

Kajal Aggarwal

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி தமிழ் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் ராம்சரண், சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் போன்ற முக்கிய நடிகர்களோடு நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் திரைத்துறையை விட்டு விலகாத இவர் படு பிஸியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இந்தியன் 2 படம் தற்போது வெளிவரும் சூழ்நிலையில் உள்ளது. இந்த படத்தில் கமலோடு இவர் இணைந்து நடித்திருக்கிறார்.

Kajal Aggarwal

மேலும் வலைதளப் பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களை வளைத்துப் போடுவதற்காக தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறாரோ என்று கேட்கத் தூண்டும் அளவு தற்போது வெளியிட்டு எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

Kajal Aggarwal

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக இணைந்து விட்டது.

Kajal Aggarwal

அதனையடுத்து ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படத்திற்கு இளசுகளின் மத்திய அமோக வரவேற்பு உள்ளது என்று கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …