இது தொடையா..? இல்ல, பட்டை தீட்டுன வைரமா..? – மின்னும் தொடையை காட்டி வெறியேத்தும் காஜல் அகர்வால்..!

திறமை இருக்கும் நடிகைகள் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களுடைய வெற்றியை சுவைப்பார்கள். அப்படி தொடர்ந்து தன்னுடைய வெற்றியை சுவைத்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.

தன்னுடைய வெற்றி ஒருபக்கம் செய்து கொண்டிருந்தாலும். தன்னுடைய கட்டழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களுக்கும் சுவை கூட்டுகிறார் நடிகை காஜல் அகர்வால்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார் நடிகை காஜல் அகர்வால். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். குழந்தை பிறந்த வேகத்தில் மீண்டும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் பயணிக்க முடிவு செய்திருக்கும் இவர் தமிழில் மூன்று படங்களிலும் தெலுங்கில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். சில நடிகைகளுக்கு மட்டுமே திருமணம் ஆனபிறகும் பட வாய்ப்புகள் வரும்.

ஆனால் நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்த பிறகும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. குழந்தை பிறந்து விட்டால் கூட கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டுவது கிடையாது என்ற முடிவில் இருக்கிறாராம் நடிகை காஜல் அகர்வால்.

எனவே தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பேன் என்பதை சொல்லும் விதமாக இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பச்சைக்கொடி காட்டும் விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பாவாடையை எடுத்து விட்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகளை பளிச்சென காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இவரை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …