ப்ப்பா.. ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் இப்படியா..? – சகலமும் தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலர்கள் தொழிலதிபருமான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

மட்டுமில்லாமல் மீண்டும் சினிமா துறைக்கு திரும்பிவிட்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி இல்லை என்று நிரூபித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் இவர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என நான்கு படங்களில் ஹீரோயினாகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

குழந்தை பிறந்து 6 மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் மீண்டும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகை காஜல் அகர்வால் செயல்பட்டு வருகிறார் என்று தெரிகிறது.

சமீபத்தில் தன்னுடைய தாய்மை குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது பயந்து பயந்து வாழ்ந்த இடம் பெண்ணாக இருந்து இப்பொழுது அம்மாவாக மாறி விடுகிறேன்.

இதில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். எனது வேலையில் எவ்வளவு இருந்தாலும் நடுவில் என்னுடைய மகனுக்கு ஒரு அம்மாவாக நான் சரியாக நடந்து கொள்வது சவாலான ஒரு விஷயமாக இருக்கிறது.

இது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருக்கிறது என்று தன்னுடைய தாய்மை மீதான ஆர்வத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், சமையல் அறையில் சமைக்கக்கூடிய தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

தன்னுடைய பின்னழகு மற்றும் தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவளது இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக அப்புறமும் இப்படியா..? கதறவிடுறீங்களே என்று புலம்பி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam