கீழ ஒண்ணுமே போடல.. பளிங்கு தொடையை காட்டி.. மூடேத்தும் காஜல் அகர்வால்..! – அலறுது இன்ஸ்டா..!

நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் இடையில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக பாதியிலேயே நின்றது. அதன்பிறகு நாள் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட இந்த திரைப்படம் மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது.

திருமணம் முடிந்து குழந்தைக்கு தாயாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய காஜல்அகர்வாலாக மாறி இருக்கிறார்.

இந்தியன் 2 படம் மட்டுமில்லாமல் பல படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். அந்த வகையில் தமிழில் இரண்டு படங்கள் தெலுங்கில் 3 படங்கள் என மொத்தம் 5 படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அம்மணி.

மட்டுமில்லாமல் கோஸ்டி என்ற திரைப் படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை குலேபகாவலி ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர் மறுபக்கம் தன்னுடைய கிளாமரான அவதாரத்தை மேலும் மேலும் மெருகேற்றி வருகிறார் நடிகை காஜல் அகர்வால் என்று தான் கூறவேண்டும்.

பொதுவாகவே நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவது வாடிக்கை. அதேசமயம் குழந்தை பிறந்துவிட்டால் சினிமாவை விட்டு ஒதுங்கிய ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போய் விடுவார்கள்.

ஆனால் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்த வேகத்தில் குழந்தையும் பெற்றுக் கொண்டார். குழந்தை பெற்ற காலத்தில் தன்னுடைய உடல் எடையை மீண்டும் குறைத்து குறைத்து மீண்டும் பழைய இடத்திற்கு மாறி சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

இவருக்கு படவாய்ப்புகளும் குறைந்து வருகிறது. இருந்தாலும் கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்திருக்கும் நடிகை காஜல் அகர்வால் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …