பாத்தாலே தூக்குதுங்க.. பளபள தொடையை பளிச்சென காட்டி.. பதற வைத்த காஜல் அகர்வால்..!

நடிகை காஜல்அகர்வால், நம்முடைய உடலும் உருவமும் மாறலாம்… ஆனால், நம்முடைய மனமும், ஆசையும் எப்பொழுதும் மாறாது. நம்முடைய மனமும் ஆசையும் தான் நம்மை இயக்கக்கூடிய ஒரு சக்தி. அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது உடலும் உருவமும்.

எனவே நம்முடைய ஆசைக்கு உருவம் கொடுக்கும் உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பேணுவது நம் ஒவ்வொருவரின் கடமை என்று கூறியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். தனது நீண்ட நாள் காதலர்கள் தொழிலதிபருமான கௌதம் கிச்லு என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் அந்த படத்தில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் நடிகை காஜல்அகர்வால்.

கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறி இருக்கிறார் காஜல் அகர்வால். மட்டுமில்லாமல் தெலுங்கில் மூன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வத்துடனும் இருக்கிறேன் குழந்தை பிறந்த பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஓய்வில் இருந்து தற்பொழுது மீண்டும் என்னுடைய வேலைக்கு திரும்பி இருக்கிறேன்.

என்னுடைய உடல் முன்பு இருந்ததை போல இல்லை. குழந்தை பிறந்த பிறகு என்னால் அதிகமான வேலைகளை செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து அதன் மூலம் பல விஷயங்களை என்னால் செய்ய முடிந்தது.

என் மீது எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. ஆனாலும் கூட குழந்தை பிறப்புக்கு முன்பு இருந்த ஒரு எனர்ஜியை தற்போது எனக்கு இல்லை என்பதுதான் உண்மை. விரைவில் என்னுடைய பழைய எனர்ஜியை மீட்டெடுப்பதற்கு என்னுடைய ரசிகர்கள் நிச்சயமாக துணை நிற்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய தொடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …