இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.. மிரள வைத்த காஜல் அகர்வால்..!

தெனிந்த சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வந்திருக்கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் மும்பை மகாராஷ்டிரா பகுதியில் இருந்து பிறந்து வளர்ந்து,

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வரும் காஜல் முதன் முதலில் தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் திரை உலகில் பழனி படத்தில் நடிக்க ஆரம்பித்து,

நடிகை காஜல் அகர்வால்:

பின்னர் தொடர்ச்சியாக விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக நான் மகான் அல்ல, சிங்கம், மாற்றான், மெர்சல், விவேகம், மாரி , துப்பாக்கி உள்ளிட்ட

திரைப்படங்கள் காஜல் அகர்வாலின் மார்க்கெட்டை உயர்த்திய திரைப்படங்கள் குறிப்பாக இதில் துப்பாக்கி திரைப்படம்,

காஜல் அகர்வாலுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படமாக இருப்பதாக பேட்டி ஒன்றில் கூட அவர் கூறியிருந்தார்.

இதனிடையே அவர் இந்தி படங்களிலும் நடித்து வந்தார். அங்கும் முன்னணி நடிகையாக பலம் பெற தொடங்கினார்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சுலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்திற்கு முன் ஓராண்டுகளாக காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகியது. திருமணமாகி ஒரே வருடத்திலேயே நீல் என்ற மகனை பெற்றெடுத்தார் நடிகை காஜல்.

குழந்தை பிறப்புக்கு பின் தாறுமாறான கவர்ச்சி:

அவ்வப்போது மகளுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை க்யூட்டான வீடியோக்களையும் தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே தற்போது குழந்தை பிறப்புக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தாறுமாறான கவர்ச்சி காட்டி காஜல் அகர்வால் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள்.

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வெள்ளை நிறத்தில் ஜாக்கெட் அணிந்து லோ நெக்கில் முன்னழகை படு சூடாக காட்டி போஸ் கொடுத்து பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

காஜல் அகர்வாலின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து,

ரசிகர்களை திக்கு முக்காடு செய்துள்ளது. இந்த போட்டோக்களுக்கு தாறுமாறன் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது குறிப்பிட்டது.

மார்க்கெட் உயர்த்தப்போகும் இந்தியன் 2:

காஜல் அகர்வால் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிப்பதால் இந்த படம் வெளியான பின்னர் காஜல் அகர்வாலின் மார்க்கெட் மிகப்பெரிய,

உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது இதை அடுத்து அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என எதிர்பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version