காஜல் அகர்வால் தங்கச்சியா இது..? – கவர்ச்சியில் அக்கா-வை ஓரம் கட்டும் நிஷா அகர்வால்..!

வாட்டசாட்டமான தோற்றம் பார்த்ததும் சுண்டி இழுக்கும் முக அழகு.. வாளிப்பான தொடை.. எடுப்பான பின்னழகு என கவர்ச்சி புதையலாக தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை காஜல் அகர்வால்.

இவருடைய தங்கை நிஷா அகர்வாலின் லேட்டஸ்ட் ஆனா கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலின் தங்கச்சியா இது..? என்று வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

பார்ப்பதற்கு காஜல் அகர்வால் போலவே காட்சியளிக்கும் நிஷா அகர்வால் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

முதல் படத்திலேயே படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். நடிகை காஜல் அகர்வாலுக்கு போட்டியாக இவர் சினிமாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டே திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சில படங்களில் நடித்த இவர் குழந்தை பிறந்த பின்னர் சுத்தமாக நடிப்பதை தவிர்த்துவிட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு இவருக்கு இஷான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இவருக்கு குழந்தை பிறந்த பிறகுதான் நடிகை காஜல் அகர்வால் திருமணம் குறித்தான தொல்லை அதிகமானது என்று கூறலாம். காரணம் தன்னுடைய தங்கையின் குழந்தையை கையில் வைத்து கொண்டு அவருடன் விளையாட ஒரு குழந்தை எங்கள் வீட்டில் இல்லை அதற்கு நான் உதவி செய்ய போகிறேன் என்று கூறியிருந்தார் நடிகை காஜல்அகர்வால்.

அதனை தொடர்ந்து அடுத்த வருடமே நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயானார். தன்னுடைய குழந்தை பிறந்தவுடனேயே நிஷா அகர்வாலின் குழந்தையுடன் விளையாட இன்னொரு குழந்தை வந்து விட்டது எங்கள் வீட்டில் என்று மகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.

நடிகை காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது அகர்வால் தன்னுடைய அழகை எடுப்பாக தெரியும் விதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை ரசித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam