ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – ஆளை மயக்கும் காஜல் அகர்வால்..!

காஜல் அகர்வால் (Kajal Aggarwal ) இவர் 1985 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி மும்பையில் பிறந்துள்ளார் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான கியுன் ஹோ கயா நா என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயின் தோழியாக நடித்திருந்தார்.

ஆனால் அப்போது அந்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத் துறையில் அறிமுகமானார் இந்த படம் அனைவருக்கும் தெலுங்கில் ஓரளவிற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

பின்னர் 2008 ஆம் ஆண்டு வெளியான பழனி என்ற தமிழ் திரைப்படம் தமிழிலும் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

அந்தப் படத்தை இயக்குனர் பேரரசு இயக்கியிருந்தார் மேலும் அந்த படத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடித்திருந்தார். அதுவரையில் பெரிய அளவில் பிரபலமாகாத காஜல் அகர்வால் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் மாவீரர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இந்த படத்தின் மூலம் தமிழ் தெலுங்கில் அனைவராலும் அறியப்பட்ட கதாநாயகியாக மாறினார்.

இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது மேலும் காஜல் அகர்வால் நடிப்பு அனைவரிடத்திலும் உள்ளவர்களுக்கு பெற்றது.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

அதன் பிறகு பட வாய்ப்புகள் பெருமளவில் வந்து குவிய ஆரம்பித்தன அதன்படி 2019 பிருந்தாவனம் ட்விட்டர் பெரும்பட்டு போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னாடி கதாநாயகியாக மாறினார்.

மேலும் விஜய்யுடன் யாரும் ஒருவராசி இயக்கத்தில் துப்பாக்கி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக மாறினார்.

இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் வெற்றி அடைந்தனர் இந்த படம் காஜல் அகர்வால் இருக்கு ஒரு முக்கிய மயில் கள்ளக அமைந்தது. அதன் பிறகு காஜல் அகர்வால் இருக்கு தமிழ் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கினர் 2013 ஆம் ஆண்டு விஜய்யுடன் ஜில்லா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

பிறகு அஜித் உடன் விவேகம் என்ற திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்திருந்தார் மறுபடியும் 2017 ஆம் ஆண்டு மெர்சல் என்ற திரைப்படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்தார் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

அதன் பிறகு சிறிது காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார் தற்போது ஒரு வயதில் குழந்தை உள்ள காஜல் அகர்வால் மீண்டும் அதே புது பொலிவுடன் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்துகிறோம் காஜல் அகர்வால் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம் இருப்பை வெளிப்படுத்த கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் குஷிப் படுத்தி வந்த காஜல் அகர்வால் வெளியேற்றுள்ள புகைப்படத்தில் இப்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உடை அணிந்து தனது அங்கங்களை அப்பட்டமாக வெளியே காட்டி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Image Source : instagram.com/kajalaggarwalofficial/

இந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வர இருக்க பெற்றுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் தாயான பிம்பம் இவ்வளவு கவர்ச்சி தேவையா என்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …