ஒரு குழந்தைக்கு தாயான பிறகும்.. இப்படியா..? மோசமான பெட் ரூம் சீனில் காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு, இந்தி என பழமொழி படங்களில் ரவுண்டு கட்டி வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2000 கால கட்டத்தில் முதல் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் படிப்படியாக தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னடி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் ஹிட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார். இவர் முதன் முதலில் இந்தி படத்தில் தான் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: சுற்றிலும் ஆண்கள்… கழிவறை கூட இல்லை.. அப்போது.. வாய் தவறி உளறிய ரம்யா கிருஷ்ணன்..!

2004 ஆம் ஆண்டு ஹேக்காயா நாவாய் என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2007 தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலைகள் அறிமுகமானார்.

லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தெலுங்கிலும் முத்திரை பதித்தார். அதன் பிறகு 2008ல் பழனி திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. கண்ணாடி முன்பு நடந்து வரும் காஜல் அகர்வால்.. வைரல் வீடியோ!

அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை கிடைக்கவில்லை. இதனால் சில வருடங்களாக தொடர் தோல்வியை சந்தித்து வந்த காஜல் அகர்வாலுக்கு,

மகதீரா திரைப்படம் மிகப்பெரிய அளவில் தெலுங்கில் வெற்றி பெற்றதால் அங்குதான் தனது ஆணித்தரமான வெற்றியை முத்திரை பதித்து முன்னணி நடிகை என்ற லிஸ்ட் இடம் பிடித்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. வரலட்சுமியின் கணவர் உண்மையில் யாரு தெரியுமா..?

இதை எடுத்து இந்தியில் உமா, தெலுங்கில் சத்யபாமா உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

குழந்தை பிறப்பிற்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கௌதம் கிச்சுலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு நீல் என்ற குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

காஜல் அகர்வால் குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

இதையும் படியுங்கள்: பணத்துக்காக பெத்த மகளையே இதை பண்ண சொன்னாங்க.. குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!

தற்போது தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து காஜல் அகர்வால் குறித்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

அந்த வகையில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே புதிய வெப் சீரிஸ் ஒன்றிலும் ஒப்பந்தமாக இருக்கிறார்.

காஜல் அகர்வால் இதில் குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால் படுமோசமான படுக்கையறை காட்சி ஒன்றின் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

இந்த செய்தி இணையதளம் இணைந்த செய்தி இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: சீரியலில் அறிமுகமான புதிதில் தொங்கிட்டு இருக்கும்.. ஆனா இப்போ.. VJ அர்ச்சனா ஓப்பன் டாக்..!

காரணம் ஆரம்பத்திலிருந்து டீசன்டான ரோல்களில் மட்டும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் காஜல் அகர்வால்.

அதுமட்டுமில்லாமல் திருமணமாகி குழந்தை இருக்கும் இப்படி ஒரு சமயத்தில் ஒரு தாய்க்கு குழந்தையான பிறகும் படுக்கை அறை காட்சிகளில் நடிப்பதா? என பலர் அவரை விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version