“ப்ரா போடல.. ததும்பும் முன்னழகு..” இந்த வயசுலயும் இப்படியா..? – சூடேற்றும் கஜோல்..! – ரசிகர்கள் வியப்பு..!

நடிகை கஜோல் சன்னிலியோனுக்கு கொடுக்கும் விதமாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்களை இலைமறை காய்மறையாக தெரிய பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கஜோல். தமிழில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மின்சார கனவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கும் கஜோல் இடையில் பிரபல நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக இவருக்கும் ஷாருக்கானும் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூட தகவல்கள் வெளியானது. ஆனால், நடிகர் ஷாருக்கானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் நடிகை கஜோல் நெருக்கமாக இருக்கிறார் என்ற தகவல் இருவருக்குமே சினிமா வாய்ப்புகள் குறைய காரணமாக இருந்தது.

இதனால் நடிகர் அஜய் தேவ்கன் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். நடிகை கஜோல் தன்னை சுற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்தார் நடிகை கஜோல் அது தான் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் இந்த படத்தில் வில்லியாகவும் கடைசியில் ஹீரோவுக்கு ஆதரவாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கஜோல்.

தற்போது பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நிலையில் பொது இடங்களில் நிகழ்ச்சிகள் என எங்கு வந்தாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version