“இன்னும் கொஞ்சம் இறங்கியிருந்தா மானம் போயிருக்கும்..” – அது தெரிய அலற வைத்த கஜோல்..!

தமிழ் சினிமாவில் இதுவரை இரண்டே இரண்டு திரைப்படங்கள் தான் நடித்திருக்கிறார் நடிகை கஜோல் என்றாலும் கூட அனைத்து சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு நடிகையாக அறியப்படுகிறார் நடிகை கஜோல்.

கடந்த 1997-ம் ஆண்டு நடிகர் அரவிந்த் சாமி ஹீரோவாக நடித்திருந்த மின்சார கனவு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் விலகி இருந்த இவர் ஹிந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

ஹிந்தியில் இவர் ஜோடி சேர்ந்து நடிக்காத ஹீரோக்களே கிடையாது என்று கூறலாம். பல்வேறு நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய கஜோல் ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணமான புதிதில் கர்ப்பமான இவருக்கு தொடர்ச்சியாக மூன்று முறை இவருடைய கரு கலைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தன்னுடைய மன வேதனையை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டு இருந்தார். இவரது ரசிகர்கள் இவருக்கு இவர் எதிர்பார்ப்பது போல எந்த பிரச்சினையும் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது.

அந்த பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைக்கும் மூலமாக இவருக்கு முதல் குழந்தையும் பிறந்தது அதன் பிறகு தன்னுடைய குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்த கஜோல் சமீப காலமாக படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போதும் விழா மேடைகளுக்கு வரும் பொழுது படுக்க கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வரும் கஜோல் தற்பொழுது அதனுடைய கணவருடன் ஒரு விழாவில் கலந்து கொண்டார் அப்போது ப்ரா போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு மெல்லிசான ட்ரான்ஸ்பரண்டான புடவை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய வந்திருந்தார்.

அதே உடையில் தனியாக போட்டோ சூட் எடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட் இன்னும் கொஞ்சம் இறங்கி இருந்தால் கூட மொத்தமானமும் போயிருக்கும் என்று பதறி வருகின்றனர்.

Summary in English : Recently, photos of Bollywood actress Kajol Devgan attending a recent event in a beautiful saree have gone viral on social media. Fans of the star have been delighted to see her looking stunning in the traditional Indian attire.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version