இந்த வயசுலயும் இப்படியா..? – பின்னழகை எடுப்பாக காட்டி.. வாயை பிளக்க வைத்த கஜோல்..!

பாலிவுட் நடிகையான கஜோல் இந்த வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரா? என்ற ஏக்கத்தை அனைவரிடத்திலும் ஏற்படுத்தி உள்ளது. இந்த திகைப்பூட்டும் அழகின் அதிசயம் என்ன அதற்கான காரணங்கள் என்ன என்று ரசிகர்கள் புருவத்தை உயர்த்திய வண்ணம் கேட்டு இருக்கிறார்கள்.

பாலிவுட் நடிகையான கஜோல் மின்சார கனவு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதன் பிறகு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்ட இவர் தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி இரண்டு படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழில் இரண்டு படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் கூட்டம் இவருக்கு ஏராளமாக உள்ளது என்று கூறலாம். ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கும் இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் முக்கிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

இதுவரை சுமார் 732 பதிவுகளை பதிவு செய்து இருக்கும் கஜோலுக்கு 12.6 மில்லியன் அளவு ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கிறார்கள். அட இந்த வயசிலும் இவ்வளவு ஃபாலோயிர்கள் இவருக்கு இருக்கிறார்களா என்று புருவத்தை உயர்த்திய வண்ணம் ரசிகர்கள் கேட்கிறார்கள்.

மேலும் ரசிகர்கள் தங்களை எப்போதும் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதால் சமூக வலைதளங்களை பயன்படுத்தி அதில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இடம் நடிகைகளின் மத்தியில் விவரம் ஒருவர் என்று கூறும் அளவுக்கு தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

அந்த வகையில் இவர் தனது எடுப்பான பின்னழகையும், முன்னழகையும் ரசிகர்கள் பார்க்கும் வண்ணம் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை இரண்டாகி விட்டார் என கூறலாம்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இவர் மேனி அழகு அப்படியே மெயின்டைன் ஆகியுள்ளது என்று கூறி பூரித்து வருகிறார்கள். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற உணர்வை தூண்டும் வகையில் இவரது புகைப்படம் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam