“மேடையில் நழுவிய ஜாக்கெட்.” – தர்மசங்கடதிற்குள்ளான கஜோல்..! – தீயாய் பரவும் வீடியோ..!

மின்சார கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல் ஒரே ஒரு படத்தில் நடித்து தமிழக சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக உயர்ந்தார் அம்மணி.

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் அஜய் தேவ்கான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை எடுத்துக்கொண்டு விழா மேடைகள் மற்றும் திரைப்பட விருது விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்திற்கு வரும் நடிகை கஜோல் தற்போது மிகவும் லூசான ஜாக்கெட் அணிந்து கொண்டு ஒரு மேடையில் தோன்றியிருக்கிறார்.

திடீரென அவருடைய ஜாக்கெட் ஒரு பக்கம் நழுவி விழவே சுதாரித்துக்கொண்ட கஜோல் அதனை சரிசெய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒருபக்கம் தன்னுடைய மாராப்பை சரிய விட்ட படி கவர்ச்சி தேவதையாக தோன்றிய நடிகை கஜோல் திடீரென ஜாக்கெட் அளவு உதவி இருந்து ஒரு நிமிடம் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இருந்தாலும் அதனை சரிசெய்து கொண்டு சிரித்த முகத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறார் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …