தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை மின்சார கனவு என்ற ஒரே படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் கஜோல். இந்த படத்தில் இவர் பிரபுதேவா உடன் இணைந்து வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலுக்கு நடனம் ஆடிய விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என கூறலாம்.
இதனை அடுத்து ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு தனுசுடன் இணைந்து வேலையில்லாத பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்து தனது அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்.
திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த இவர் 20 வருடங்களுக்கு முன்பு 1999இல் பிரபல நடிகரான அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு அழகிய மகனும் மகளும் இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வரிசையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மாடன் உடையில் மாடர்ன் ரதியாக திகழ்கிறார்.
மேலும் எந்த புகைப்படத்தில் முன்னழகு முட்டிக்கொண்டு தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அழகை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இளசுகளின் இதயத்தை தொட்டிருக்கும் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கை கேட்காமலேயே அள்ளித் தந்திருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்களின் தூக்கத்தை அவர்கள் கெடுத்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் பார்வையிலேயே ஜாடை மொழி பேசி வரும் காஜலின் எந்த புகைப்படத்திற்கு எதை வேண்டுமானாலும் ஈடாக கொடுக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இளசைகளின் இதயத்தை கட்டி போட வைத்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவு பார்வையிட்டு வருவதால் இணையத்தை கலக்கி வரும் புகைப்படங்களின் லிஸ்டில் எந்த புகைப்படமும் இடம்பெற்று விட்டது.
எந்த வயசிலும் குழந்தை பெற்ற பிறகும் உடலை கட்டுக்கோப்பாக எப்படி இவர் வைத்திருக்கிறார் என்ற கேள்வியை பல ரசிகர்கள் எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு டாப் கொடுக்கும் வகையில் இவரது போட்டோக்கள் உள்ளதால் திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இவர் கதாநாயகியாக ஒரு ரவுண்ட் வரலாம் என்று கூறி இருக்கிறார்கள்.