முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – ததும்ப ததும்ப கிளாமர் காட்டி.. தவிக்க வைக்கும் கஜோல்..!

கஜோல் (kajol) இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம் மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கஜோல் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/kajol/

நடிகை கஜோல் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த நடிகை ஆவார்.ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறைகளில் பணியாற்றி பிறகு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைத்த பின் பல படங்கள் நடித்து விருதுகளையும் வாங்கி உள்ளார்.

Image Source : instagram.com/kajol/

இவர் முதல் முதலாக ஹிந்தி சினிமா உலகில் 1995 ஆம் ஆண்டு சாருக் கானுக்கு ஜோடியாக ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய கஜோல் அடுத்தடுத்து இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் ‘தாகத்’ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றார்.

Image Source : instagram.com/kajol/

இதனை அடுத்து தமிழ் சினிமாவிலும் இவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘மின்சார கனவு’ எனும் திரைப்படத்தில் நடிகர் அரவிந்தசாமி உடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவும் நடித்திருந்தார். இதில் பிரபுதேவாவுக்கும் கஜோலுக்கும் இடையே உண்டான காதல் பற்றிய ஒரு கதை களமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

Image Source : instagram.com/kajol/

இந்த நிலையில் நடிகை கஜோல் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சிகரமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வயதிலும் இவர் இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் மக்கள் அனைவரும் மிகுந்த வியப்பில் உள்ளனர். மேலும் இவருக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆன பின்பும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாகவும் பரவி வருகிறது.

Image Source : instagram.com/kajol/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …