இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்..

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான கஜோல் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக மின்சார கனவு திரைப்படத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பரிச்சமானவர் கஜோல்.

மின்சார கனவு படத்திற்கு முன்பாகவே ஹிந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக ஹிந்தியில் ஷாருக்கான் உடன் ஜோடியாக நடித்த ”குச் குச் ஹோத்தா ஹே” படம் இன்றளவும் பேமஸ்.

இதையும் படியுங்கள்: உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

தொடந்து ஹிந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள கஜோல் பல ஹிட் படங்களிலும் கொடுத்துள்ளார்.

இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்த இந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படியுங்கள்: அவரு கூட இதை பண்ணனும்ன்னு ஆசையா இருந்துச்சு.. நடிகை சோனா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..

ஓரளவுக்கு மட்டுமே வசூல் குவித்த இத்திரைப்படத்தின் மூலம் கஜோல் மீண்டும் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தார்.

தொடந்து பாலிவுட் படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வரும் அவர் கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை கஜோல் புதிய வெப் சீரிஸ் ஒன்று நடக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

இந்த வெப் சீரிஸில் தன்னை விட 20 வயது குறைவான மிகவும் நடிகருடன் படு சூடான படுக்கை அறை காட்சிகளில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  ஆத்தாடி ஆத்தா… என்ன.. இத்த தண்டி ஆகிட்டாங்க… உடல் எடை கூடி குண்டாகிய அமலாபால் – ரசிகர்கள் வியப்பு!

இந்த செய்தி பாலிவுட் திரைத்தலங்களில் இந்த செய்தியாக பேசப்பட்டு வருகிறது. 49 வயதாகும் நடிகை கஜோலுக்கு இது இப்போ தேவையா?29 வயது நடிகருடன் இதுபோன்ற படுக்கை அறை காட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பது தேவை தானா? என பல ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் போல்டான ரோல்களில் நடித்து பெயர் எடுத்திருக்கும் சமயத்தில் இது போன்ற படங்களில் நடித்து பெயரை எடுத்துக் கொள்கிறார் என பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version