“ப்பா.. கண்ணு கூசுதே..” – கவர்ச்சி உடையில் “மாநாடு” கல்யாணி..! – சுத்து போடும் ரசிகர்கள்..!

மாடர்ன் ரதியே… மன மயக்கும் முத்தாரமே என்று பல அடைமொழிகளை கூறி கவித்துவமாக நடிகை கல்யாணி பிரியதர்ஷனை நாம் வர்ணிக்கலாம். அந்த அளவு தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறிவிட்டது.

 ஆரஞ்சு பழ நிற அழகில் அழகான கலர்ஃபுல் உடையில் காட்சி அளித்திருக்கும் இவரின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் நன்கு பதிந்து விட்டது. மேலும் இந்த புகைப்படத்தில் இவரது மேனியின் முன்னழகு மற்றும் மத்திய பிரதேசம் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அளவில் கட்டுண்டு இருக்கிறார்கள்.

இளசுகளின் மனதை லேசாக்கி பஞ்சு, பஞ்சாய் பறக்க விட்டிருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இளைஞர்களின் இதயத்தில் ஹாட் பீட்டை அதிகப்படுத்தியதோடு பிபி யையும் எதிர வைத்து விட்டது.

 இவர் பிரபல இயக்குனர் பிரியதர்சனின் மகளாக திகழ்கிறார். மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

 தமிழைப் பொறுத்தவரை முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சிவ கார்த்திகேயனோடு இணைந்து ஹீரோ படத்தில் நடித்த இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் சேர்ந்து மாநாடு படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

 மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த மலையாளத் திரைப்படமான ஹிருதயம், ப்ரோடாடி,தளாளுமல்லா  போன்ற படங்கள் மெகா ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. திரை உலகில் நடிப்பதற்கு முன்பு இவர் பிரபல கலை இயக்குனரான சாபு சிரிலிடம் உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக இருந்திருக்கிறார்.

 மேலும் உதவியாளராக கிரிஷ் 3 ,புலி முருகன் படத்தில் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் வண்ண வண்ண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கில்மா உணர்வுக்கு தள்ளும் இவர் தற்போது ஆரஞ்சு பழ நிறத்தில் உடைய அணிந்து ரசிகர்களை திணற வைத்திருக்க கூடிய புகைப்படம் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version