தங்கச் சிலையாக தரிசனம் தந்த கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன் இவர் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பிறந்துள்ளார் கேரளாவை சேர்ந்த இவர் தனது கால் பள்ளி கல்லூரி படிப்பினை சென்னையில் முடித்துள்ளார் இவரது தந்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷன் ஆவர். கலை குடும்பத்தைச் சேர்ந்த கல்யாணி சிறு வயது முதல் மாடலிங் துறையிலும் மேடை நாடகங்களிலும் நடித்த தனது திறமையை காட்டி வந்துள்ளார்.

Image Source : instagram.com/kalyanipriyadarshan/

பின்பு உதவி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஹலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஃபிலிம் ஃபேர் விருதினையும் தென்னிந்திய திரைப்பட விருதினையும் பெற்றார். எழும்பி இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இருமுகன் திரைப்படத்தில் துணை கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

Image Source : instagram.com/kalyanipriyadarshan/

மேலும் இவர் ஹிருதயம் தமிழில் வெளிவந்த மாநாடு போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்றார் மாநாடு திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்த இவருக்கு அவரது நடிப்பு மிகவும் பாராட்டு பெற்றது. மேலும் இருதயம் படத்தில் காதல் காட்சிகள் மிகவும் கலைக்கட்சிதமாக பொருந்தி நடித்திருந்தார். மேலும் பிரித்திவிராஜ் நடிப்பில் வெளிவந்த ப்ரோ டாடி இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ் இருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Image Source : instagram.com/kalyanipriyadarshan/

இதன் மூலம் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயக திகழ்ந்து வருகிறார். சோசியல் மீடியா பக்கத்தில் அதிக கவனத்தை செலுத்தி வரும் கல்யாணி பிரியதர்ஷன் அப்போ பொது கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி கொள்ளாக்கி வருகிறார் அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது அந்தரங்க உறுப்புகள் வெளியே தெரியும் படியும் தங்க சிலை போல் உடை அணிந்து அனைவரையும் அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளார்.

Image Source : instagram.com/kalyanipriyadarshan/

இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளின் கமாண்டுகளையும் அதிகமாக போட்டு வருகின்றனர் இந்த புகைப்படம் சோசியல் மீடியாக்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …