காதலனுடன் படுக்கையில் நடிகை அக்‌ஷரா ஹாசன்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் நடிகராக இருப்பவர் உலகநாயகன் . இவர் இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் படு பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள்.

 முதல் பெண் சுருதிஹாசனை அனைவருக்கும் நினைவிருக்கும். சினிமாவில் தனது தகப்பனை போல  நல்ல முறையில் நடிப்பதோடு தேவையான கூடுதல் கவர்ச்சியும் காட்ட தயங்கமாட்டார். இவர் மிகச் சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார்.

 இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பு சுருதிஹாசனுடன் ஓப்பிட்டு நோக்கும்போது சற்று குறைவு என்றுதான் கூற வேண்டும்.

 மேலும் இவர் பாலிவுட்டில் நடிக்கும் போது தனுஜ் விர்வானியை  காதலித்து வருவதாக தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி இருந்தது.

 இதனை தொடர்ந்து சினிமா விமர்சகர்கள் இந்த படத்துக்கான கேள்வியை பலமுறை கேட்டும் இருவரிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை வந்ததாக செய்தி இல்லை.

 இந்தப் புகைப்படத்தை அக்ஷராஹாசன் தான் வெளியிட்டு பார் என்று நினைத்த தனுஜ்  அக்ஷராவிடம் இதை கேட்டிருக்கிறார். இதனை அடுத்து இவர் தனது தந்தையின் அரசியல்கட்சி விஷயங்கள் மிகவும் பிஸியாக இருப்பதால் அந்த புகைப்படங்களை நான் வெளியிடவும் இல்லை. எனக்கு அதற்கான நேரமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

 இதையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் அவர் தொடங்கியிருக்கிறது. இருவரும் தற்போது பேசிக் கொள்வதைக் குறைத்துக் கொண்டிருக்கலாம். அதோடு சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட இவர்கள் இடையே முரண்பாடு தொடங்கிவிட்டது.

 இதனை புரிந்துகொண்ட கமலஹாசன் தன் மகளுக்கு அறிவுரையாக படத்தில் நடிப்பதை மட்டும் பெரிதாக கொண்டு கவனத்தை செலுத்த வேண்டும்  எனக் கூறியிருக்கிறார். மேலும் இவரது தாயாரும் தனுஜ் நடித்த படம் பெருமளவு வெற்றி அடைய வில்லை என்பதால் இது உங்களுக்கு உகந்த காதலுக்கான நேரம் அல்ல என்று கூறியிருக்கிறார்.

 இதனை அடுத்து அக்ஷராஹாசன் தனுஜ்சை பிரிந்து விட்டதாக தெரிகிறது. இந்த தகவலை பாலிவுட்டில் இருக்கும் அனைவரும் அரசல்புரசலாக பேசி வருகிறார்கள். இதில் எந்த அளவு உண்மை என்பது விரைவில் தெரிய வரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …