கமல் அப்படி பண்ணுவாருன்னு நெனைக்கல.. அஜித் மட்டும் தான் அதை செஞ்சாரு.. நடிகை கிரண் காரசாரம்..!

தமிழ் சினிமாவில் மிக நல்ல நடிகையாக, அழகான மங்கையாக வரும் சில நடிகைகள், அடுத்த சில படங்களில் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் அவர்கள் நடித்தது சொற்ப படங்களே என்றாலும், ரசிகர்களின் மனதில் எப்போதுமே நிலைத்து விடுகின்றனர்.

கிரண்

சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானவர் நடிகை கிரண். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து அன்பே சிவம், வின்னர், வில்லன், தீவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். விஜய் நடித்த திருமலை படத்தில், வாடியம்மா ஜக்கம்மா என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.

இதில் சுந்தர் சி இயக்கத்தில் வின்னர் படத்தில் கிரண் நடிப்பு, உச்சக்கட்ட கவர்ச்சியாக இருந்தது. பிரசாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் பாடல் காட்சிகளில் மேலாடைகளில் தாராள கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருந்தார் கிரண்.

அன்பே சிவம்

கமல்ஹாசனுடன் கிரண் நடித்த படம் அன்பே சிவம். இந்த படத்தில், அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் வின்னர் படத்தில் அஜீத்குமாரிடம் அடிக்கடி வம்பு செய்யும் கல்லூரி மாணவியாக கிரண் நடித்திருப்பார்.

நாளடைவில் பட வாய்ப்புகளை இழந்த கிரண், சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். அதுவும் தனது முன்னழகு, பின்னழகு தூக்கலாக தெரியும் வீடியோக்களை, புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்து ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுக்கிறார்.

இதையும் படியுங்கள்: என்னது பாடகர் மனோவின் மனைவி இந்த பிரபலமா..? தீயாய் பரவும் போட்டோ..

ஸ்பெஷல் ஆப்

அதுமட்டுமின்றி ஸ்பெஷல் ஆப் மூலமாக, தன்னுடன் அந்தரங்கமாக பேசவும், வீடியோவில் லைவ் ஆக பேசவும் இரவு நேரங்களில் கட்டணம் வசூலித்து லட்சக்கணக்கில் கிரண் சம்பாதித்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கிரண், நடிகர்கள் கமல்ஹாசன், அஜீத்குமார் குறித்து பேசியிருக்கிறார்.

அன்பே சிவம் படத்தில் நடித்த போது, நான் நிறைய மேக்கப் போட்டுக்கொண்டு போய் நின்றேன். அப்போது அங்கே வந்த நடிகர் கமல்ஹாசன், இப்படி எல்லாம் இருக்கவே கூடாது.

டிஸ்யூ பேப்பரை எடுத்து…

இவ்வளவு மேக்கப் எல்லாம் போடக்கூடாது. இந்த படத்துக்கு இது செட் ஆகாது. நோ மேக்கப், நோ லிப்ஸ்டிக் என்று கூறி, ஒரு டிஸ்யூ பேப்பரை எடுத்து முகத்தை சுத்தமாக துடைத்து விட்டார்.கமல்ஹாசன் இப்படி எல்லாம் செய்வார் என நான் நினைக்கவே இல்லை.

இதையும் படியுங்கள்: போதையில் தங்கை கணவருடன் வரம்பு மீறிய ஸ்வீட் நடிகை.. அட கொடுமைய..

இந்தியில் …

வில்லன் படத்தில் அஜீத்குமாருடன் நடித்தேன். மிகவும் நேர்மையான மனிதர். அழகான நடிகர். பார்ப்பதற்கு ஹேண்ட்ஸமாக இருப்பார். என்னுடன் நடித்த நடிகர்களில் இந்தியின் சாட் செய்தது அவர் ஒருவர்தான். அதனால் எனக்கு எப்போதுமே அவர் ஸ்பெஷல்தான், என்று கூறியிருக்கிறார் கிரண்.

மேக்கப் வேண்டாம் என்று கமல் அப்படி முகத்தை துடைப்பாருன்னு நெனைக்கல. அஜித் மட்டும் தான் இந்தியில் சாட் செஞ்சாரு என்று நடிகை கிரண் கூறியிருப்பது காரசாரமாக வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version