அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு உலக நாயகன் என்பதுதான் பெயர். அது உண்மையில் அவருக்கு மிக பொருத்தமான பட்டம்தான். ஏனெனில் நடிப்பில் அவரை மிஞ்ச யாரும் இல்லை என்று மார் தட்டி சொல்லும் அளவுக்கு அவர் சினிமாவில் ஒரு கலைஞராக யாரும் எட்ட முடியாத உச்சத்தில் நின்று பல சாதனைகளை செய்திருக்கிறார்.

கமல்ஹாசன்

அந்த வகையில் கமல்ஹாசனை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்னும் அளவுக்கு அவர் கலைஞானி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் தனிப்பட்ட அவரது வாழ்க்கையில், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் கமல்ஹாசனை போல மிக கடுமையான விமர்சனங்களை சந்திக்காத நடிகர் யாருமே கிடையாது. குறிப்பாக பெண்கள் விஷயத்தில் கமல்ஹாசனை இன்று வரை பலரும் மிகவும் மோசமாகவே விமர்சித்து வருகின்றனர்.

வாணி கணபதி

கடந்த 1978ம் ஆண்டில் வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்தவர் கமல்ஹாசன். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து, குஜராத்தி நடிகையான சரிகா மீது கமல்ஹாசனுக்கு காதல் வந்துவிட்டது. அதனால் வாணி கணபதியை பிரிந்து, அவரை கழட்டி விட்டுவிட்டார்.

சரிகா

அதன்பிறகு 1988ம் ஆண்டில் சரிகாவை கமல்ஹாசன் திருமணம் செய்தார். அந்த தம்பதிக்கு பிறந்தவர்கள்தான் ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன். இதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டில், அதாவது திருமணமான 10 ஆண்டுகளில் சரிகாவை பிரிந்து அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

கவுதமி

அதன்பிறகு கவுதமியுடன் 17 ஆண்டுகள் ஒரே வீட்டில் லிவிங் டூ ரிலேசன்ஷிப் முறையில் கமல் குடும்பம் நடத்தினார். அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு முன் கவுதமியை வெளியேற்றிய கமல் அதன்பிறகு பூஜா குமார், ஆண்ட்ரியா, சிம்ரன் போன்றவர்களுடன் மன்மத லீலைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. நித்யா மேனன் வெறித்தனமான ரொமான்ஸ்..

இது மட்டுமின்றி தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் வெளிநாடு ஷூட்டிங் செல்லும்போது கமல்ஹாசன் விரிக்கும் காதல் வலையில் பல நடிகைகள் சிக்கியிருக்கின்றனர். ஆனால் அவர்களுடன் நிரந்தர தொடர்பு இல்லாமல் அத்துடன் முடித்துக்கொள்ள காரணம், அந்த நடிகைகளின் தெளிவுதான்.

வயதில் மூத்த நடிகருடன்

பல ஆண்டுகள் வயதில் மூத்த நடிகருடன், அவரது ஆசைக்கு இணங்கியது மட்டும் போதும் என அந்த உறவை அங்கேயே மறந்து விடுகின்றனர். பிறகு சென்னை வந்த பிறகு, அதை தொடர்வதில்லை. இப்படி பல பெண்களுடன் வாழ்ந்தவர்தான் கமல்ஹாசன்.

வயிற்று வலியால்

இந்நிலையில், முதல் மனைவி வாணி கணபதி ஒருமுறை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு துடித்திருக்கிறார். அவரை, மருத்துவமனையில் சேர்த்துவிட்ட கமல்ஹாசன், அவருக்கு ஆபரேசன் நடந்த நிலையில், அங்கு இருக்கவில்லை.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

சரிகாவை பார்க்க

தன்னுடைய காதலி சரிகாவை பார்க்க சென்றுவிட்டார். பிறகு வாணி கணபதி நிலைமை என்ன ஆனது, ஆபரேசன் நல்லபடியாக முடிந்ததா என்பதை கூட கமல் கண்டுகொள்ளவில்லை என மூத்த பத்திரிகையாளர் அந்தணன் இந்த தகவலை கூறியிருக்கிறார்.

இப்படி முதல் கணபதியை தவிக்கவிட்டு, சரிகாவுடன் சேர்ந்தவர் அவரையும் புறக்கணித்துவிட்டு கவுதமி பக்கம் வந்தார். இப்போது கவுதமியும் இல்லாத நிலையில், முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்

குஜராத்தி நடிகை சரிகா தான் வேணும் என்று முதல் மனைவி வாணி கணபதியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன் குறித்த அறிந்த ரசிகர்கள், மிகவும் ஆதங்கப்படுகின்றனர்.

அதனால்தான் அவரது 2 மகள்களுமே இன்னும் திருமணமாகாமல் வயதை இழந்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கமெண்ட் செய்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version