கமல்ஹாசனின் உண்மை முகம்..! அம்பலப்படுத்திய சுஜாதா..!

தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆன சுஜாதா பல்வேறு சிறுகதைகள், புதினங்கள், நாகங்கள் அறிவியல் நூல்கள், கவிதைகள் ,கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள்,

தொலைக்காட்சி நாடகங்கள் என பலவற்றிற்கு தனது எழுத்துக்களை எனது படப்பை கொடுத்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர்.

எழுத்தாளர் சுஜாதா:

இவரது புத்தகங்களில் இலக்கியம், நாட்டார், வழக்காரு, தமிழ் செவிலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை ,சிறுகதை புதினம், குறும் புதினம், நாடகம் திரைப்படம், கணிப்பொறியியல்,

இசை என பல வகையான நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவரது இயற்பெயர் ரங்கராஜன் என்பதுதான். ஆனால். தனது மனைவி பெயரான சுஜாதாவை தனது புனைபெயராக வைத்துக்கொண்டார்.

இவர் தமிழ் சினிமாவில் உயரிய விருதான கலைமாமணி விருது உள்ளிட்டவை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் மரணித்ததை அடுத்து தனது புத்தகங்கள் மற்றும் எழுத்துக்களின் மூலமாக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே எழுத்தாளர் சுஜாதா நடிகர் கமல்ஹாசன் குறித்து பேட்டி ஒன்றில் பெருமைக்குரிய வகையில் பேசியது தற்போது வைரல் ஆகி வருகிறது

கமல் ஹாசனின் உண்மை முகம்:

நான் கமல்ஹாசன் உடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவரது ஆஃப் ஸ்க்ரீன் மெண்டாலிட்டி கொஞ்சம் வெளிப்பட்டது.

அப்போது அவருக்கு வயது 23. மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். பஞ்சு மிட்டாய் கலரில் ஜிப்பா ஜரிகை வேஷ்டி அணிந்து கொண்டு வந்திருந்தார்.

அவரின் அறையில் ஆடம்பரம் பெரிதாக ஏதுமில்லை. அவர் என்னுடன் பேசிய அந்த சில நொடிகளில் அமெரிக்க சினிமா பற்றியும் சினிமா வர்க்கத்தை பற்றியும் சினிமாவில் சவுண்டிங் பற்றியும்,

பல விஷயங்களை பற்றி தெரிவித்திருந்தார். அவரிடம் ஆங்கிலம் பண்பட்டு இருந்தது. தொழிலில் இருந்த சிறப்பான விஷயங்களை இயல்பாக எடுத்துச் செல்கிறார்.

மலையாளத் திரைப்படம் குறித்து நான் கேட்டதற்கு அவர்கள் இப்போது பின்தங்கி போயிருப்பதாக கூறினார். கமல்ஹாசன் உடன் உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா பற்றி பேசிக் கொண்டிருந்தபோது,

தமிழ் சினிமாவின் பெருமை கமல் ஹாசன்:

நேரம் போனதே தெரியவில்லை. உரக்க பேசி உறக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாகவும் கற்பனையுடனும் நம்பும் படியாக நடிப்பும் கமல்ஹாசனிடம் அதிகமாகவே தென்பட்டது.

கமல்ஹாசன் நடிப்பை பார்த்து தமிழ் சினிமாவில் உதயத்தை எதிர்பார்க்கிறேன் என சுஜாதா கூறியிருந்தார். பெரும் புகழ்பெற்ற பிரபலமான எழுத்தாளர்,

நடிகர் கமல்ஹாசனை குறித்து இவ்வளவு பெருமையாக 1979 இல் பேசியிருப்பது மிகப்பெரிய ஆச்சரியக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அவரது 23 வயதில் இந்த பேட்டி எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு கிட்டத்தட்ட 69 வயது ஆகிவிட்டது.

இது நாள் வரை அவரது மார்க்கெட் அவரது மவுஸ் குறையவே இல்லை. தமிழ் சினிமாவில் உலகநாயகனாக தான் பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்த வருகிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனிடையே தொகுப்பாளர் மற்றும் அரசியல் ,நடிப்பு என பிஸியாக இருந்து வருகிறார். இதனிடையே தயாரிப்பு பணிகளிலும் அவர் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

https://www.youtube.com/watch?v=UX66R7Wb-z4

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version