கமலினி முகர்ஜி என்ன ஆனார்..? கமலுடன் நடித்த இவர்… இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!

கமலினி முகர்ஜி 1980ல் கல்கத்தாவில் பிறந்தவர். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதலில் அறிமுகமானது ஹிந்தி மொழியில் இருந்தாலும் இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் அறிமுகமான திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த அதிமுக நாயகிகான உயரிய நந்தி விருதினை மற்றும் பிலிம்பேர் விருதினை ஒரே ஆண்டில் பெற்றார்.

கமலினி முதலில் அறிமுகமானது எய்ட்ஸ் நோயை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஃபிர் மிலேங்கே என்னும் திரைப்படத்தின் மூலமாகத்தான் தொடர்ந்து ஆனந்த் என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் வேட்டையாடு விளையாடு என்னும் திரில்லர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

கமல்ஹாசன் அவர்கள் அவரது நடிப்பிற்காக எவ்வளவு பிரபலமோ அதே போன்று அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் அதிகம் கிசுகிசுக்கப்படுவார்.

சொல்லப்போனால் இவரது படத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது ஏனெனில் இவரது படங்கள் அனைத்திலும் மொத்த காட்சிகளும் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் போன்றது அதிகம் இருக்கும் என்பதால்.

கமலினியும் இவருடன் நடித்த வேட்டையாடு விளையாடுற பிறகு வெகு காலம் தமிழில் நடிக்கவே இல்லை இதனால் ரசிகர்கள் ஆள் அட்ரஸை தெரியாமல் போய்விட்டாரே என்ற புலம்பினார்கள் காரணம் வேட்டையாடு விளையாடு படத்தால் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விட்டார்.

இவரது ஹோம்லியான லுக் இருக்கு ரசிகர்கள் அதிகம். வெகு காலம் கழித்து காதல்னா சும்மா இல்ல, இறைவி போன்ற தமிழ் திரைப்படங்களில் மீண்டும் ரீ என்ட்ரி ஆனார்.

இவர் தமிழில் அதிகம் நடிக்காமல் இருந்தாலும் தெலுங்கில் பிரபலமான பல படங்களில் நடித்த வருகிறார். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் நீங்கள் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.ரசிகர்களின் விருப்பம் நிறைவேறுமா கமலினி மீண்டும் தமிழில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …