சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் இதயத்திருடன் ஹீரோயின் காம்னா ஜெத்மாலாணி..!

நடிகை காம்னா ஜெத்மாலாணி 2005 -ஆம் ஆண்டு பிரேமிகுலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரது முதல் படம் போதிய வெற்றியை தராவிட்டாலும் மூன்றாம் படமான ரணம் திரைப்படத்தின் மூலம் வசூல் ரீதியாக பேசப்படக் கூடிய நாயகியாக மாறினார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2004 -ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மிஸ் மும்பை போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

காம்னா ஜெத்மாலாணி..

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல்  ‘சோட் தோ ஆஞ்சல் ஜமானா க்யா கஹேகா’ என்ற பாப் பாடலின் இசை வீடியோவிலும் தோன்றினார்.

இதனை அடுத்து ஜெயம் ரவியோடு இணைந்து இதயத்திருடன் என்ற தமிழ் படத்தில் முதல் முதலாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்த பிறகு நடிகர் ஜீவனுக்கு ஜோடியாக மச்சக்காரன் என்ற தமிழ் படத்தில் நடித்த அதனை அடுத்து பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்த இவர் 2009-ஆம் ஆண்டு ராஜாதி ராஜா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழில் அதிக வரவேற்பு கிடைக்காததால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிரமாக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

இதயத்திருடன் ஹீரோயின்..

தற்போது இதய திருடன் ஹீரோயினி ஆன இவர் ரசிகர்களின் இதயத்தை திருடக்கூடிய வகையில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தெலுங்கு படங்களில் அதிகளவு கவர்ச்சி காட்டி இருந்தாலும் இணையதள பக்கங்களில் வெளியிடப்படுகின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதை விட ஒரு படி கிளாமராக இருக்கும் என சொல்லலாம்.

அந்த வகையில் இவர் தற்போது ரசிகர்களின் ரசனையை கவரக் கூடிய வகையில் சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் அனைவரையும் திணற வைத்து இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் பிளந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு குஷியை ஏற்படுத்தக் கூடிய வகையில் அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்து புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என சொல்லி இருக்கிறார்கள்.

சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில்..

தற்போது இணையத்தில் இந்த சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் தரிசனம் தந்திருக்கும் இதய திருடன் ஹீரோயின் காம்னா ஜெத்மாலாணியின் புகைப்படத்தை பார்த்து தடுமாறி வரும் ரசிகர்கள் அவர்களது இதயத்துடிப்பு அதிகரித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை கட்டழகு மேனியின் மொத்த அழகும் அப்படியே வெளிப்பட்டிருப்பதால் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து வரும் ரசிகர்கள் கால் மேல் கால் போட்டு தொடை அழகை பக்குவமாக காட்டி இருப்பதை பார்த்து பரவசம் ஆகி விட்டார்கள்.

கையில் ஜூஸ் டம்பள ரோடு கண்ணில் கூலிங் கிளாஸ் போட்டு முன்னழகில் அந்த வீ ஷேப்பை பக்குவமாக தெரியக்கூடிய வகையில் ஸ்லீவ்லெஸ் மார்டன் உடையில் ரசிகர்களை கட்டி ஈர்த்திருக்கும் இவரது ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை இணையதள வாசிகள் பார்ப்பதோடு நிற்காமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version