தமிழில் இதய திருடன் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை காம்னா தொடர்ந்து வெகு சில படங்களில் மட்டும் நடித்த இவர் அதன்பிறகு சினிமாவிலிருந்து காணாமல் போனார்.
தமிழ் சினிமாவில் ஒரு நடிக்கவில்லை என்றாலும் கூட தெலுங்கில் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதன் பிறகு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்ட இவர் தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார் போல தெரிகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த இவர் அங்கே சட்டை மற்றும் குட்டியான ட்ரான்ஸ்ல அணிந்து கொண்டு கடற்கரையில் படுத்தபடி வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் இதயத்தை அதிர வைத்தன.
இந்நிலையில் அருகில் ஆனந்த குளியல் போடும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது இதய திருடன் படத்தில் இவரை பார்த்து ரசிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் அடுத்தடுத்து ஒரு நடித்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால் இவருடைய சினிமா வாழ்க்கை அஸ்தமனமானது தற்பொழுது சினிமா இல்லை என்றாலும் கூட வெப் சீரிஸ் அல்லது விளம்பர படங்கள் வாய்ப்பாவது கிடைக்குமா என முயற்சி செய்து வருகிறார் நடிகை காம்னா.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் சுண்டி இழுத்திருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர் மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.
Summary in English : Actress Kamna Jethmalani’s recent photos has taken the internet by storm! Her photos playing in the waterfall have been shared widely and are gaining lots of attention from her fans. It’s no surprise that they have become so popular – her captivating beauty and mesmerizing smile is certainly drawing plenty of admiration.