தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சில சீரியல்கள் மக்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான சீரியல்களாக மிகவும் பிரபலமான சீரியலாக இடம் பெற்றுவிடும்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன சீரியல் ஆக பார்க்கப்படுவது கனா காணும் காலங்கள் தொடர் தான்.
கனா காணும் காலங்கள் தொடர்:
கடந்த 2006 ஆம் ஆண்டு பொது கடந்த 2013 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமான சீரியல் ஆக பார்க்கப்பட்டு வந்தது.
காதல் நகைச்சுவை டீன் ஏஜ் பருவத்து இளசுகளின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை இந்த நாடகத்தில் இடம் பெற்றிருந்தது.
பள்ளி பருவத்தை மையமாக கொண்டு வைக்கப்பட்ட இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு தொடராக பார்க்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டுகளில் பள்ளிக்கு சென்ற சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட இந்த தொடர் 90ஸ் கிட்ஸ்களால் இன்று வரை மறக்கவே முடியாது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடர்களில் டிஆர்பியின் உச்சத்தை தொட்ட தொடராக இந்த தொடர் இடத்தை பிடித்திருந்தது.
மேலும் இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை கல்லூரி சாலை போன்ற தொடர்கள் வெளியானது.
இதற்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த தொடர்களும் மாபெரும் வெற்றி பெற்ற தொடர்களாக பார்க்கப்பட்டது.
சீரியல் நடிகை சங்கீதா:
இந்த தொடர்களில் பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்திருந்தார்கள். குறிப்பாக தொலைக்காட்சியிலும் வெள்ளி திரையிலும் இன்று அவர்கள் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
அப்படி கனாக்காலம் தொடரில் நடித்து பிரபலமாக பிரபலமான நடிகையாக இன்று பார்க்கப்படுபவர் தான் நடிகை சங்கீதா.
இவர் பள்ளி ஆசிரியராக அந்த தொடரின் நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதற்கு முன்னர் சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பாளினியாக மக்களின் மனதில் இடத்தை பிடித்தார்.
சங்கீத சன் மியூசிக்கில் இருக்கும்போதே ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியிருந்தார். அதன் மூலமாக தான் திரைப்பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.
இது தவிர அவர் பல தொடர்களில் வில்லியாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற தொடரில் நடித்தும் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் சங்கீதா.
கனா காணும் சீரியலில் சங்கீதா மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் அவருக்கு மார்க்கெட் இருந்தது. ஆனால் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.
இது பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், சங்கீதாவை மீண்டும் மலர் டீச்சர் பலரும் கேட்டுக் கொண்டார்கள்.
ட்ரான்ஸ்பிரண்ட் சேலையில் தெறிக்கும் கவர்ச்சி:
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சில பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் சங்கீதா இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
இதில் கருப்பு நிறத்தில் டிரான்ஸ்பரென்ட் சேலை அணிந்துக் கொண்டு உள்ளே இருக்கும் அத்தனையும் அப்பட்டமாக காட்டி வட்டத்தை வசீகரித்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் “குஷி ஜோதிகா எல்லாம் ஓரமா போயிடு” என கூறி சங்கீதாவை உருகி வழிந்து ரசித்துள்ளனர்.