“உண்மையில நீங்க ஆன்ட்டியல்ல..!..” லோ ஆங்கில் காட்டி இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கனிகா..!

திவ்யா என்ற இயற்பெயரைக் கொண்ட கனிகா திரைத்துறையில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இவர் இசை, மாடலிங் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் பின்னணி பாடகியாக வரவேண்டும் என்று நினைத்த இவர் திடீர் என்று சூழ்நிலை காரணமாக நடிகையாக மாறிவிட்டார்.இயக்குனர் சுசி கணேசன் இவரை அழகிப்போட்டி ஒன்றை பார்த்துவிட உடனடியாக அவரது படமான பைவ் ஸ்டார் படத்திற்கு இவரை நடிகையாக மாற்றியதன் காரணத்தால் இவர் திரையுலகைக்குள் அடி எடுத்து வைத்தார்.

 மேலும் முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த இவருக்கு வரலாறு, எதிரி போன்ற படங்களில் நடித்ததின் மூலம் மேலும் ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் அதிக அளவு நடித்து இருக்கக்கூடிய இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகும் மலையாள படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தமிழில் சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸில் முன்னழகு மட்டுமல்லாமல் பின் அழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகாஸ் அனைவரும் அந்த போட்டோஸை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 மேலும் இந்த உடையில் இவரது மேனி அழகு அழகாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த போட்டோவுக்கு தேவையான லைக்குகளை போட்டு தந்திருக்கிறார்கள்.

 இதை எடுத்து இணையத்தில் வைரலாக மாறி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு இனி அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க இருக்கிறாரா என்பது போன்ற கேள்விகளை தற்போது இதை எழுப்பி உள்ளது. இதற்கான விடையை இவர் விரைவில் தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version