எதிர்நீச்சல் நாயகி கனிகா குறித்து பலரும் அறிந்திடாத ரகசியம்..!

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் ஐயங்கார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரையுலகில் நடிப்பதற்காக தன் பெயரை கனிகா என்று மாற்றிக் கொண்டார்.

இதையும் படிங்க: நானும் எத்தன நாளைக்கு இழுத்து போத்திகிட்டு இருக்குறது.. அடுத்த கட்டதுக்கு தாவிய கௌரி கிஷன்..

மேலும் கனிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய படங்கள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

நடிகை கனிகா..

மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பிர்லா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படிப்பை படித்தவர். சிறுவயதிலேயே பாடும் திறமையை கொண்டிருந்த இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.

தமிழில் மிகச் சிறந்த பாடகியாக திகழ்ந்த இவர் தமிழ் உச்சரிப்பு நேர்த்தியாக இருந்ததை அடுத்து பின்னணி பாடகியாக மாறினார். அத்தோடு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளி வந்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் தேன்மொழி கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து அஜித்தோடு இணைந்து 2006 ஆம் ஆண்டு வரலாறு திரைப்படத்தில் காயத்ரி கேரக்டரை பக்காவாக செய்த இவருக்கு தொடர்ந்து மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் 2009-இல் பழசிராஜா திரைப்படத்தில் கைதேரி மாத எனும் கேரக்டரை செய்து அசத்தினார். அத்தோடு பாக்ய தேவதா என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

எதிர்நீச்சல் நாயகி பற்றிய ரகசியம்..

இதனை அடுத்து இன்று திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்து வரக்கூடிய இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பக்காவாக நடித்து வருகிறார்.

வயதில் கூடுதலாக இருந்தாலும் பார்ப்பதற்கு என்னும் இளமையாக காட்சியளிக்க கூடிய எதிர்நீச்சல் சீரியல் ஹீரோயினி கனிகா சமீபத்தில் தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து பேசி இருக்கிறார்.

இந்தப் பேச்சில் அவர் பேசியதாவது உடல் அழகாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்வது, சரியான உணவு முறையை பின்பற்றுவது மட்டும் போதாது நாம் மன அளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

அப்படி மன அளவில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணங்களும் அழகாக இருக்கும் போது கண்டிப்பாக ஒருவர் எப்போதும் இளமையாகவும், அழகாகவும் தோன்ற முடியும் என்ற ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார்.

தன்னுடைய அழகின் ரகசியம் பலரும் அறிந்திடாத ரகசியமும் இது தான் எனவே உடலை எப்போதும் அழகாகவும் பார்ப்பதற்கு இளமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் உடற்பயிற்சி சரியான உறவு முறை சரியான எண்ணங்கள் போன்றவற்றை நீங்கள் வைத்துக் கொள்ளும்போது உங்கள் மனது மகிழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக எப்போதுமே வளமாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார் எதிர்நீச்சல் கதாநாயகி கனிகா.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு எதிர்நீச்சல் நாயகி கனிகாவின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா? என்று தெறிக்க விட்டிருக்கிறார்கள். இதனை அடுத்து பல பெண்களும் இந்த ரகசியத்தை பின்பற்றி அவர்களும் அழகாக மாறுவார்கள்.

நீங்களும் இளமையாகவும் அழகாகவும் காட்சியளிக்க விரும்பினால் இவர் கூறிய உடற்பயிற்சி உணவு முறை அத்தோடு நேர்மறையான எண்ணங்களை உங்கள் ஆழ்மனதில் உருவாகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டால் நீங்களும் எவர்கிரீன் அழகாக திகழலாம்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version