“இன்ஸ்பிரேஷன் வேணுமா.. இங்க பாருங்க..” – பெரிய சைஸ் தொடையை காட்டி கிக் ஏற்றும் கனிகா..!

பிரபல நடிகை கனிகா இன்ஸ்பிரேஷன் வேணுமா அப்ப பாருங்க என்று கேப்ஷன் வைத்து கண்ணாடி முன்பு தன்னுடைய தொடை அழகு தெரிய நின்றபடி செல்பி ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை கனிகா தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து குணசத்திர வேடங்கள் ஹீரோயின் என மாறி மாறி பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

தமிழை தவிர மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை கனிகா. சமீப காலமாக இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன அவ்வப்போது நம்முடைய தளத்தில் கூட இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறோம். சமீபத்தில், ஒரு குழந்தைக்கு தாயான நீங்கள் இப்படியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது சரியா என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் கடுப்பான நடிகை கனிகா நாங்கள் அணியும் உடையில் எந்த பிரச்சனையும் இல்லை. பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது எனக்கும் ஒரு மகன் இருக்கிறான் அவனிடம் பெண்களை எப்படி பார்க்க வேண்டும் எப்படி பார்க்க கூடாது என்பதை சொல்லி வளர்ப்பேன்.

கண்டிப்பாக உங்கள் வீட்டில் உங்களை வளர்த்தது போல விளக்கமாட்டேன் என்று காரசாரமான பதிலடி கொடுத்திருந்தார். இவருடைய இந்த பதிலுக்கு அது ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சர்ச்சைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவது வாடிக்காக கொண்டு இருக்கிறார் நடிகை கனிகா.

அந்த வகையில் தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய கண்ணாடி முன்பு நின்று கொண்டு இன்ஸ்பிரேஷன் வேணுமா இதை பாருங்க என்று கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Kaniha recently took the internet by storm when she shared a selfie of herself in front of a mirror. The image has since gone viral and has been shared across various social media platforms.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam