வேண்டுமென்றே மாராப்பை இறக்கி டாப் ஆங்கிளில் காட்டும் கனிகா..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை கனிகாவின் இயற்பெயர் திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்பதாகும். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் மதுரையில் இருக்கும் பிரபலமான பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததோடு மாநில அளவிலான கல்விக்கான விருதினை பெற்றவர்.

நடிகை கனிகா..

நடிகை கனிகா தனது பட்டப் படிப்பை ராஜஸ்தானில் இருக்கும் பிர்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படிப்பை படித்திருக்கிறார். சிறு வயது முதற்கொண்டு மிகச் சிறப்பாக பாடும் திறன் கொண்ட இவர் பல்வேறு வகையான இசைப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து சென்னையில் நடந்த மிஸ் சென்னை அழகுப் போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரைத்துறைக்குள் நுழைய இந்த அழகி போட்டி உறுதுணையாய் இருந்தது.

மேலும் தமிழில் மிகச் சரியான உச்சரிப்புகள் இவரது பேச்சுக்களில் இருந்ததை அடுத்து பின்னணி பாடகையாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பல திரைப்படங்களுக்கு டப் செய்து இருக்கிறார்.

அந்த வகையில் இவர் ஜெனிலியாவிற்கு அன்னியன் திரைப்படத்திலும், சதாவுக்கு சிவாஜி திரைப்படத்திலும் குரல் கொடுத்திருக்கிறார்.

2002-ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் இந்த படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தை செய்து அனைவரையும் அசத்தினார்.

மேலும் இவர் எதிரி, ஆட்டோகிராப், டான்ஸ், வரலாறு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இதன் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் அதிகளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார்.

அத்துடன் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியலும் நடித்திருக்க கூடிய இவர் பல விளம்பர படங்களிலும் நடித்து அசத்தியவர்.

வேண்டும் என்றே மாராப்பை இறக்கி..

சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை கனிகா தற்போது வெளியிட்டு இருக்கின்ற வீடியோவானது தீயாய் பரவி வருகிறது என்றால் நீங்களும் அந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்.

அட அப்படி அந்த வீடியோவில் இவர் என்ன செய்திருக்கிறார் என்றால் தன்னுடைய குறும்பான பார்வையை மிடுக்காக காட்டி பச்சை நிற லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வேண்டுமென்றே தன் மாராப்பை சற்று இறக்கி டாப் ஆங்கிலில் முன்னழகை காட்டியிருக்கிறார்.

டாப் ஆங்கிளில் கவர்ச்சியை கட்டவிழ்த்த வீடியோ..

இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அச்சச்சோ பிடித்திருக்கு உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு கனிகாவின் வீடியோவை ஏற இறங்க பார்த்து இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

மேலும் இவர் வெளியிட்ட வீடியோக்களில் உச்சகட்ட கவர்ச்சியில் அதுவும் ட்ரெடிஷனல் புடவையில் ஆளை மயக்கக்கூடிய வகையில் இவரது வீடியோ இருப்பதாக சொல்லி வரும் ரசிகர்கள் இவர் கேட்காமலேயே இந்த வீடியோவிற்கு லைக் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் பார்த்த உடனேயே மட்டையாகி விடுவீர்கள். அந்த அளவு ரசிகர்களை சொக்குப்பொடி போட்டு மயக்கும் விதமாக வீடியோவில் கண்களால் ஜாடை பேசி ரசிகர்களை கட்டி இழுத்திருக்கிறார்.

எத்தனை முறை பார்த்தாலும் சளிப்பது ஏற்படுத்தாத இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தி இருப்பதோடு அவர்கள் ரசனைக்கு தீனி போடக் கூடிய வகையில் உள்ளதால் தற்போது காட்டு தீயாய் இணையங்களில் பரவி ரசிகர்களின் இதயங்களை இடம் பிடித்து விட்டது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்குக்கு சென்று கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version