மேலே சின்ன ஓப்பன்..! – முன்னழகை சிக்கென காட்டி… சுண்டி இழுக்கும் நடிகை கனிகா…!!

பன்முகத்திறமைக்கு சொந்தக்காரரான நடிகை கனிகா பாடகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவர் ஆகவும் திகழ்கிறார். அது மட்டும் அல்லாமல் சிறந்த மாடல் அழகாகவும் இவர் விளங்குவது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

மேலும் அதிகளவு மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழ் திரை உலகில் பைவ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

 முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை காட்டிய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அதனை அடுத்து இவர் வரலாறு, எதிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 மலையாளத் திரை உலகில் உச்சகட்ட நட்சத்திரங்களாக திகழ்ந்தவர்கள் உடன் இணைந்து நடித்திருக்கும் இவர் திருமணம் செய்து கொண்டு லைப்பில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

 இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரசனை மிகு போட்டோக்களை பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விட்டார்கள்.

 இதனை அடுத்து இணையத்தில் வைரலாக பரவி வரும் எந்த போட்டோசை பார்த்து ரசிக்கும் இளசுகள் அனைத்தும் இவ்வளவு வயதாகியும் இவர் கட்டழகை அப்படியே மெயின்டைன் செய்திருக்கிறார் என்ற வார்த்தைகளை கூறி இருப்பதோடு அது எப்படி இவரால் மட்டுமே மைண்டைன் செய்ய முடிந்துள்ளது அதன் ரகசியம் என்ன என்பதையும் கேட்டிருக்கிறார்கள்.

 இந்த புகைப்படத்தில் அவரது முன்னழகும் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பலமுறை பார்த்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

 இவர் கவர்ச்சியை காட்டி போட்டோசை வெளியிட்டு இருப்பது புதிய பட வாய்ப்புகளுக்கு கொக்கி போடவா என்பது போன்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.

 இதனை அடுத்து இந்த கேள்விகளுக்கு இவர் சரியான பதிலை தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் நமக்குத் தெரியவரும்.மேலும் இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோயரை பெற்றிருக்கக் கூடிய இவர் எப்போது புகைப்படத்தையோ வீடியோவையோ வெளியிடுவார் என்று காட்டிருக்கும் ரசிகர் கூட்டத்திற்கு தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் அனைத்தும் தீனியாக மாறிவிட்டது என கூறலாம்.

இளசுகளின் உணர்வு களை கிளறிவிட்டு இருக்கும் இதுபோன்ற போட்டோஸை அதிகளவு வெளியிட்டு அவர்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று ஒரு சிலர் வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version