இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. வெறும் முண்டா பனியன்.. நடிகை கனிகா கிளுகிளு போஸ்..!

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை கனிகா என்று மாற்றி வைத்து விட்டார். இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர்.

மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியலை படித்திருக்கிறார். மேலும் இசையில் ஆர்வம் கொண்ட இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் திரை உலகிற்கு வந்தவர்.

நடிகை கனிகா..

தமிழில் இவர் 2002 ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து 2004 ஆம் ஆண்டு எதிரி என்ற படத்தில் நடித்த இவர் அதே ஆண்டு ஆட்டோகிராப் படத்தில் தேன் மொழியாக வந்து ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.

2005 ஆம் ஆண்டு வெளி வந்த டான்ஸ் திரைப்படத்தில் இவரது அற்புத நடனத்திறனை காட்டியிருந்த இவர் 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளி வந்த வரலாறு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் பல மலையாள படங்களிலும், கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்த இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம் பேர் விருதினை பெற்றவர். நடிப்போடு நின்று விடாமல் பின்னணி பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் செயல்பட்டு வரும் இவர் அன்னியன் படத்தில் சதாவிக்கும் சிவாஜி படத்தில் ஸ்ரேயா சரனுக்கும் பின்னணி குரல் கொடுத்தவர்.

மேலும் பல விளம்பர படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தி சென்னை சில்க், கல்யாண் சேலைகள் நகைகள், ரத்னா தங்கமாளிகை, ஆச்சி மசாலா போன்றவற்றிற்கு விளம்பரம் செய்திருக்கிறார்.

முண்டா பனியனோடு போஸ்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து மேனி அழகை வெளிப்படுத்துவார். அந்த வகையில் தற்போது முண்டா பனியனோடு முன்னழகை எடுப்பாக காட்டி தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.

டைட்டான ஜீன்ஸ் பேன்டை அணிந்து கொண்டு ஸ்லீவ்லெஸ் பனியனை போட்டு முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் ஆசையை கிளறி விட்டது.

கைகளை உயர்த்தி சிரித்த வண்ணம் நின்றிருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள். அந்த அளவு ஒவ்வொரு புகைப்படமும் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இன்னைக்கு தூக்கம் வருமா..

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக கூறியிருக்கக் கூடியவர்கள், இனிமேல் இரவு தூக்கமே வராது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்தளவு ரசிகர்களின் மனதில் சில்மிஷனை ஏற்படுத்தி இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்து எதிர்நீச்சலை போல இன்னும் பல சீரியல்களும், பட வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும் என்பதை குஷியோடு கூறி இருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் ஆசை ஏற்படும் அந்த அளவு மனதை மயக்க கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version