பாத்தாலே கிக் ஏறுதே.. – ஸ்லீவ்லெஸ் உடையில் கையை தூக்கி.. மூச்சு முட்ட வைக்கும் கனிகா..!

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை கனிகா. கேரளாவில் இருந்து எத்தனையோ நடிகைகள் தமிழ் சினிமாவில் வந்து நடித்திருக்கிறார்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் கூட பெற்று இருக்கிறார்கள்.

என்றாலும் நடிகை கனிகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு என்று கூறலாம். பக்கத்து வீட்டு பெண் போன்ற முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம்.. எடுப்பான முன்னழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கனிகா.

தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு எதிரில் வரலாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கான பிரபலம் மேலும் கூடியது.

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதுதான் இவருடைய நீண்ட நாள் ஆசையாம். ஆனால் இவரை எதிர்பார்க்காத நேரத்தில் இவருடைய திருமணம் கை கூடியது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார் நடிகை கனிகா.

தற்போது ஒரு மகனுக்கு தாய் ஆகி இருக்கிறார். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகும்கூட தன்னுடைய கட்டழகு குறையாமல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில் வேறு வழியின்றி இருக்கக்கூடிய சில கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

வயதானாலும் தன்னுடைய அழகை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன் தன்னைத்தானே கவர்ச்சியாக உணர்வதற்கு வயது ஒரு தடையே கிடையாது என்கிறார் நடிகை கனிகா. அதற்கேற்றார் போல இவர் வெளியிட்டு இருக்க கூடிய இந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து இருக்கின்றது என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …