நீச்சல் உடையில் வளைந்து நெழிந்து போஸ்..! – நடிகை கனிகா-வின் தாறு மாறு போட்டோஸ்..!

ஒரு காலத்தில் சினிமா நடிகையாக இருந்து தற்போது சீரியல் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார் நடிகை கனிகா. தமிழில் இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான ஃபைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த எதிர்நீச்சல் சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி ஆணாதிக்கம் உள்ள குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள்.

அதிலிருந்து அவர்கள் வெளியே வருவதற்கு என்னென்ன செய்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை பிரதானமாக இந்த சீரியலில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் என்றாலே முதலில் இந்த சீரியல் தான் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது. சமீபத்தில், விபத்து ஒன்றில் காலில் பயணத்தை காயப்பட்ட நடிகை கனிகா காலில் பெரிய கட்டுடன் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பலரும் தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வந்தனர். தற்போது மெல்ல மெல்ல குணமாகி வரும் நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலர் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

ஒரு காலத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை கனிகா தற்போது சீரியலில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தமிழ் சீரியல் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்தி வருகிறார். தமிழைவிட மலையாள படங்களில் அதிகமாக நடித்திருக்கும் நடிகை கனிகாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தன்னுடைய சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் அதீத கவனத்துடன் ஈடுபட்டு வருகிறார் நடிகை கனிகா.

அந்த வகையில், தற்போதைய இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு வெற்றி படங்களில் நடித்த நடிகை என்றாலும் கூட தற்போதும் சீரியலிலும் இணைய பக்கங்களிலும் பிஸியாக வலம் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை கனிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …