ஒரு காலத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. இவர் ஒரு பாப் பாடகி என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல். பாடகியாக வேண்டும் என்ற தன்னுடைய கனவுடன் சினிமாவில் நுழைந்த இவர் தன்னுடைய அழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் ஹீரோயின் வாய்ப்பை பெற்றார்.
கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை அழகு போட்டியில் பங்கேற்ற கனிகா எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் அந்த போட்டியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி இவருக்கு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான பைவ் ஸ்டார் திரைப்படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை கனிகா தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் நடித்த பிறகு ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.
மட்டுமில்லாமல் இயக்குனர் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து எதிரி, ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் பிரபல நடிகை ஜெயஸ்ரீயின் சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் இவருக்கு பிறந்தார் இதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய நடிகை கனிகா சமீபகாலமாக இணையத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.