ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? என வர்ணித்து வருகிறார் நடிகை கனிகா தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கனிகா.

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் விஜய் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் நடிகை கனிகா சிறு வேடத்தில் நடித்திருந்தார். சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் கனிகாவின் கதாபாத்திரம் தான் முக்கிய கேரக்டராக இருந்தது.

மேலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்தது அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது இல்லத்தரசிகளின் கவனத்தை ஈர்த்துவரும் நடிகை கனகா இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இணையத்தில்  ஆக்டிவாக இருக்கும் நடிகை கனிகா சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் தன்னுடைய தேக்கு போன்ற தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக குட்டியான உடைகளை அணிந்து கொண்டு விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி இணைய பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல கர்லா கட்டையா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version