திமிரும் முன்னழகு.. மார்பின் மேல் ஹேண்ட் பேக்கை மாட்டிவிட்டு.. சூட்டை கிளப்பும் கனிகா..!

தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா. அதனை தொடர்ந்து எதிரி ஆட்டோகிராப் நடிகர் அஜித்தின் வரலாறு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தமிழைவிட மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே கவர்ச்சியான வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து இருந்தார் நடிகை கனிகா.

தற்போது தமிழ் சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் இவர் அற்புதமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது. அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கியமான சில காட்சிகளில் நடித்திருக்கிறார். தொடர்ந்து எதிர்நீச்சல் என்ற சீரியலிலும் நடித்து வரும் நடிகை கனிகா இணைய உலகிலும் திரையுலகிலும் வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக தெரிய ஹேன்ட் பேக்கை மாட்டிகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …